அப்பனும் அம்மயும் கள்ளச்சாராய வழக்கில் குண்டாஸ் வாங்கியவர்கள்......
சித்தப்பன் ரேப் கேஸ் அக்குயுஸ்ட்......
இவன் காவல்துறை துப்பாக்கிய சாதி வண்மத்ல பயன்படுத்துற க்ரிமினல்........
பைனி இறக்குனவன சாதி சொல்லி திட்டி காலில் சுட தெரிஞ்சவனுக்கு ரவுடிகள கண்டா மட்டும் பயம்..........
இதுல ரீல்ஸ் ட்ராமா போட்டு காக்க காக்க சிங்கம் பட போலீஸ் மாதிரி பில்டப் வேற........
அவ்வளவு வீரம்ணா துப்பாக்கி இல்லாம பணயேறி மேல கை வைக்கணும் அப்ப தெரியும் வீரம்ணா என்னனு.......
- குமரிக் கிழவனார்
(முகநூல் பதிவு)
நமது கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் 'வினோத் ரவி' அவர்களுக்கு 'விசில்' சின்னத்தில் வாக்களித்து பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாறட்டும்_குடந்தை#vinothraviforkumbakonam
வெற்றி நடை போடும் தமிழகத்தின் புதிய நம்பிக்கை!
தளபதியின் தலைமையில் புதிய வரலாறு படைப்போம்!
வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு..!
என்றும் மக்கள் பணியில்
Dr.கனிமொழி சந்தோஷ்
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி
தமிழக வெற்றிக் கழகம் (கோவை மாவட்டம்)
#TVK#DrKanimozhiSanthosh #tvkvijayofficial🇪🇸 #vijaypolitical #cbehqtvk
This is 21st century in #Bihar.
A minor girl studying in the 10th grade. Five brutes abducted & r@ped her and thrown her in a well to die.
Her mother, younger sister, & younger brother are crying and screaming.
And on the other side...
Bihar Police sitting on red chair are merely writing justice on paper after taking no action against the accused for long.
கட்சி செலவுக் கணக்கை கேட்டதால் சொந்த கட்சி நிர்வாகிகளுக்கே பகிரங்கமான கொ** மிரட்டல் விடுத்த த.வெ.க நாகை மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது மகன்.. வெளியான வீடியோ
#Nagapattinam | #TVK | #Video | #Threatening | #PolimerNews
சேலம் சாரதா கல்லூரி சாலையில் டீக்கடை மாஸ்டரை அருவருக்கத் தக்கும் வார்த்தையில் திட்டி தாக்கும் போதை இளைஞர்😡
திராவிட போதை கழகம்!
Link : https://t.co/E1ei2UCJn5