SBl வங்கியின்
கல்வி கடன் பற்றி..,
கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
https://t.co/eSNkxUsmrk #எஸ்பிஐ via @goodreturnsta
Pls do RT
பெயர்:B. Vignesh,
JE/SIG/PMK
தவறவிட்ட 10th,12th, BE, ME, UK கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது.
சான்று Reg no: 14227202
தொடர்புக்கு: M. Selvaraj
Railway,
Manamadurai.
+919626619212
+919698653075
+919566660856
எண்ணுக்கு அழைக்கவும்.
This is an emergency for my Uncle. Anyone who’s with A1+ve or A+ve blood groups, with hemoglobin above 12, we urgently require 4 units of blood at Apollo Greams Road. Contact @9003019900
There are venues available to open up wine shops in every street but it's tough to find venues for #NEET exams in TN?? Atrocity reaching new heights!! Strongly condemn this....
BUT.. From 'Ban NEET in TN' to 'Conduct NEET in TN'... whattey game..
Do our voices really matter?
TamilNadu Medical council.
Established in 1914.
Indian Medical Council.
Established in 1933.
ஆனாலும் வடநாட்டு மாணவன் வடநாட்டிலேயே தேர்வெழுதவேண்டும்.
தென்னாட்டு மாணவனும் தூரங்கடந்து வடநாட்டிலேயே தேர்வெழுதவேண்டும்.
அவல நகைச்சுவையின் உச்சம்.
#TNEXIT
By
Umamaheshvaran Panneerselvam
என்ன அடிப்படைல ராஜஸ்தான் போய் பரிட்சை எழுத சொல்றானுங்க?மொழி தெரியாம போய் அவதிப்பட பயந்து,பணமில்லாம,மத்தவகைல வசதிப்படாம..எவ்வளவு ஸ்டூடன்ட்ஸ் ட்ராப் ஆவாங்க!எத்தனை வருங்காலங்களோட அழிவு!
தலைமுறை தலைமுறைக்கும் அடிக்கறானுங்க
என்ன எழவிது?ஏன் இவ்வளவு வன்மம்?யார் எடுக்கற முடிவு இதெல்லாம்?