CM சார் இப்போது நேராக டெல்லிக்கு சென்று, சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜகவின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#TVKFails
5 வருஷ ஆட்சிய பார்த்து ரியாலிட்டி பார்த்து தெளிஞ்சா தான் உண்டு.. எடுத்து சொல்லியோ, விளக்கம் கொடுத்தோ ஒன்னும் பண்ண முடியாது. அதனால இன்னும் 4 வருஷம் வெயிட் பண்றது தவிர வேற வழியில்லை..
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், *திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரி���ிக்கும் நிகழ்ச்சி*, நாளை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட மூன்று மதுபானக் கடைகளில் ஒரு கடை மீண்டும் திறப்பு..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கடையின் பார் உரிமையாளர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூடுதல் தகவல்..
#Madurai | #TASMAC | #Reopen | #PolimerNews
"த.வெ.க தேனி மாவட்ட மகளிரணித் தலைமை" என்ற பெயரில் அலப்பறை...
ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ரீல்ஸ் வீடியோ "மகளிரணித் தலைமை" என்ற பொறுப்பே இல்லை என மா.செ எச்சரிக்கை
#TVK | #Theni#PolimerNews