அண்ணா இந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்..
பிரச்சனை என்ன என்று ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும்..
கடந்த ஆட்சியில் அனைவரும்.. துளியும் பயம் இன்றி திரிந்து இருக்கிறார்கள்..என்று இதன் மூலம் நன்கு தெரிகிறது..
@CMOTamilnadu@TVKVijayHQ
Hii Anna, there has been no water supply in Sultanpet, Mangalam Panchayat, Palladam Taluk, Tiruppur District for the past one and a half months. Due to this, all the people in our area are very worried. Drinking water is one of the most essential things for human life ,
"எந்த ஊருடா நீ... இது என் சொந்த ஊரு... நாளைக்கு காலைல நீ கடைல இருந்தனு வை என் மீசையை எடுத்துடுறேண்டா"... ஹோட்டலை மூடக் கோரி லத்தியால் பொருட்களை அடித்து கீழே தள்ளி புலம்பெயர் தொழிலாளியை அவதூறாக பேசிய காவலர்
#erode | #police | #fastfoodshop | #cctv | #polimernews
இந்த video பாத்து தான், வெங்காரம்(BORAX) சாப்பிட்டு இருப்பாங்க போல
இந்த மாதரி அறிவியலுக்கு/மருத்துவத்துக்கு புறம்பா, video போடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
CC: @mkstalin@Udhaystalin@KanimozhiDMK@TRBRajaa@Anbil_Mahesh 🙏🙏🙏
https://t.co/s1dTFjcOdt