This is the real revolution that @mkstalin authored in Tamilnadu, which was picked up by many other states - free bus ride for women.
This is the DMK’s strength - staying grounded, listening to the people and working with them on their agendas, regardless of whether the party is in power or out of it.
Unfortunately, products of Nepotism won’t work as hard as the earlier generations did. These fickle-minded individuals can easily be overwhelmed by just one popular influencer! No point blaming the influencer for this though!
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
தோழர்கள் எல்லாரும் நண்பர்கள் என்று நினைப்பது திராவிட இயக்கம்.
எல்லாத் தோழர்களும் திராவிட இயக்கத்தைஅப்படி நினைக்க மாட்டார்கள். முதுகில் குத்தும் துரோகத்தின் தொடர்ச்சி தான் தோழர் பேபியின் வெளிப்பாடு.
2016ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவால் ஆட்சி அமைக்க முடியாத நிலையிலும், அதைக் கூட பொருட்படுத்தாமல், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கூட இடம்பெறவில்லையே என்று வருத்தப்பட்டார், நம் முத்தமிழறிஞர் கலைஞர்.
இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தோழர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு திமுகதான் காரணம் என்பதை தோழர் பேபியும் அறிவார். பாவம்.. கேரளாவில் இடதுசாரிகள் வாங்கிய அடியால் மூளை குழம்பி போய் தமிழ்நாட்டு அரசியல் பற்றி உளற வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டு விட்டது போல.
இங்கே அவரது கட்சியின் மாநில செயலாளர் தோழர் சண்முகம் மிகத் தெளிவாக, நாங்கள் தனித்துவமான கட்சி என்கின்ற உரிமையையும், விஜய் கட்சி ஆட்சி அமைக்க திமுக தடை போடவில்லை என்பதையும் பட்டவர்த்தனமாக சொன்ன பிறகு, பேபியின் குழந்தைத்தனமான கருத்து, அவர் யாருடைய கைப்பொம்மையாகவோ இருக்கிறாரோ என்கின்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
@DMKITwing@TRBRajaa@CPIMKerala
“திமுக அதிமுக கூட்டணி என்பது கசிய விடப்பட்ட செய்தி”
இதனை திமுக தலைமையும் அதிமுக தலைமையும் முற்றிலும் மறத்து அறிக்கைகள் விடப்பட்டுவிட்டன…
இதற்கு மேலையும் பொய் செய்திகளை பரப்பிக்கொண்டு திரியும் ஊடக பிராத்தல் கும்பலின் narrativeக்கு மக்கள் செவி சாய்ப்பார்களேயானால் இந்த சமூகம் நாசமுற்று அழிந்த போவதை யாராலும் தடுக்க முடியாது !! 🤬🤬🤬
அவர் முதல்வராவத தடுக்க முடிஞ்சதோ தவிர
அவர் கொண்டு வந்த திட்டங்கள தடுக்க முடியாது
அந்த திட்டங்க இருக்குற வரைக்கும் இந்த நாட்ட ஸ்டாலின் தான் ஆள்றாரு 🔥🔥🔥
தங்கம் ❤️❤️❤️
Fungal spores-ஐ கண்டறிய சிறிய செயற்கைக்கோளை (mini satellite) வானுக்கு அனுப்பிய அரசு பள்ளி மாணவர்கள்.
அறிவியல் ஆர்வம், புதுமை சிந்தனை, வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எவ்வளவு உயரம் செல்ல முடியும் என்பதற்கான மிகப்பெரிய சான்று இது.
மாணவர்களுக்கு வாய்ப்பும், அறிவியலுக்கும் கல்விக்கும் முன்னுரிமையும் அளித்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரே அரசு #திராவிட_மாடல் அரசு 🖤❤️
DMK: The Development Engine!
குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” உருவாக்கினார். நமது #DravidianModel-இல் அதனை “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” எனப் பெயர் மாற்றினோம். இது வெறும் பெயர் மாற்றமல்ல; செயலாற்றலில் புதுப் பாய்ச்சல் என நிரூபித்திருக்கிறோம்.
அதற்கான Data இதோ:
கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இந்த வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 27,668 குடியிருப்புகள்தான் உருவாக்கப்பட்டன.
நம்முடைய #DravidianModel-இல்,
☀️ சென்னை - 30,167
☀️ மற்ற மாவட்டங்களில் - 46,207
-என மொத்தம் 76,374🌇 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடியிருப்புகளின் எண்ணிக்கையைவிட, நமது ஆட்சிக்காலத்தில் சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம். இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! இதுதான் செயலாற்றல்!
இதன் தொடர்ச்சியாக 700 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்” உள்ளிட்ட திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தேன்.
#DravidianModel 2.0-வில் இது இன்னும் பன்மடங்காகும்!
திமுக அரசு – 4 ஆண்டு சாதனைகள் தொடர்ச்சி.
Day 5 ( தேர்தல் பிரச்சார சாதனைகள்)
1️⃣ “என்னை தேடி மருத்துவம்” திட்டம்
மருத்துவ சேவையை மக்கள் வீடுகளுக்கே கொண்டு செல்லும் வகையில் “என்னை தேடி மருத்துவம்” திட்டம் செயல்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நேரடியாக வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து மருந்து வழங்குவதால், குறிப்பாக முதியவர்கள் மற்றும் நீண்டநாள் நோயாளிகள் பெரும் பயன் அடைந்துள்ளனர்.
2️⃣ “மக்களை தேடி முதலமைச்சர்” திட்டம்
மக்கள் நேரடியாக அரசு சேவைகளை பெறுவதற்காக “மக்களை தேடி முதலமைச்சர்” திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு அரசு சேவைகள் மக்களின் வீட்டு வாசலிலேயே வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மனுக்கள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன.
3️⃣ முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் பள்ளி வருகை மற்றும் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது.
4️⃣ தொழில் முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
5️⃣ சமூக நீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சி
சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு திமுக அரசு “திராவிட மாடல்” ஆட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
மக்கள் நலன் தான் திமுக அரசின் முதன்மை.
வீட்டு வாசலில் அரசு சேவைகள், இலவச கல்வி உதவிகள், மருத்துவ சேவைகள், வேலை வாய்ப்பு – அனைத்தும் மக்களுக்காக!
திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
#StalinThodarattum
#DravidianModel
#DMK4YearsAchievement
#TamilNaduWinning