மாற்றுத்திறனாளிகளின் உரிமை சார்ந்த இந்த கோரிக்கைகளை எதிர்வரும் 01-09-2021 அன்று நடைபெறும் மானிய கோரிக்கை விவாதத்தின் போது நிறைவேற்றி தர மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை @CMOTamilnadu | @statecomforpwds
கலைஞர் தொலைக்காட்சி நடத்தும் தீபரவட்டும் என்ற நிகழ்ச்சியின் மூலம் எங்களின் மனக்குமுறல் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு எப்பொழுது எங்கள் மனதில் பற்றி எரியும் தீயை அணைக்க போகிறது
@mkstalin@Udhaystalin@CMOTamilnadu@Anbil_Mahesh
I thank the Government and Hon'ble Chief Minister @CMOTamilnadu for giving me the opportunity to serve the people of Chennai @chennaipolice_ as 109th CP. I will strive to continue the good work done by my predecessor @Commissioners .Serving people will be our first priority.
@BahathMohamed1@thirumaofficial விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய தொல் திருமாவள��ன் அவர்களே மாற்றுத் திறனாளிகளை நொண்டியா நொடமா என்று கேட்பது சரிதானா வருந்துகிறோம்
@Deepak_TMN@BahathMohamed1@thirumaofficial மாற்றுத் திறனாளிகள் பல துறைகளில் சாதித்திருப்பது உங்களுக்கு தெரியாதா நீங்கள் பேசிய இழிவான பேச்சுக்கு வருந்துகிறோ��் வன்மையாகவும் கண்டிக்கிறோம்
இப்படி பேசுவது முறையா @thirumaofficial ? இது போன்று நீங்கள் பேசுவது இது இரண்டாவது முறை? எந்த வகையில் நீங்கள் பேசியது நியாயம்? சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை கேட்டீர்கள் சோசியல் கான்சியஸ் இல்லையா என்று! இப்போது நாங்கள் கேட்கிறோம் இதுதான் உங்கள் சோசியல் கான்சியஸா?
கடும் கண்டனம்!
ஏன் எங்களுக்கு திருமண ஆசை இருக்க கூடாதா? ஏன் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செ���்து வாழவில்லையா? இப்படி மாற்றுத்திறனாளிகளை குறைத்து பேசுவது உங்கள் தலைமைக்கு அழகா?I am sorry , very disappointing sir!
இந்த பேச்சுக்கு டிசம்பர் 3 இயக்கம் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது.
@thirumaofficial
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சக்கர நாற்காலி வசதியும் பேட்டரி வண்டி வசதியும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சிரம்ப்படுகிறார்கள். சி எம் டி ஏ @CMDA_Official இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
@PKSekarbabu@CMOTamilnadu@Tn_Diff_abled
கடன் செயலி (LOAN APP) மோசடி குறித்து - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்���ிரபாபு, IPS., அவர்களின்
விழிப்புணர்வு காணொளி
விழிப்போடு இருப்போம்....
பாதுகாப்பாக இருப்போம்....
கௌரவமாக வாழ்வோம்.....
#LoanappScam #DGPSylendrababuIPS #TNPolice
22-06-2023 பேராவூரணி பகுதியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு அரசு சார்பில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மூலம், கடந்�� மாதம் பயனாளிகளுக்கு வ���லையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பாக புதிதாக தஞ்சை மாவட்ட ஆட்சியராக வந்துள்ள உயர்திரு தீபக் ஜேக்கப் சங்கத்தின் சார்பாக வாழ்த்தி கௌரவிக்கப்பட்டது. உங்களோடு இணைந்து பயணிப்பேன் என்று மாவட்ட ஆட்சியர் மகிழ்ச்சியுடன் கூறினார் @TnjCollector
கடந்த ஆட்சியில் தனி ஆணையர் என்பதை துறையின் ஆணையராக சேர்த்து போட்டு உரிமைகளை பின் தள்ளிய அரசு உத்தரவை இணைக்கிறேன் தோழர்.உரிமை உண்மையாக வேண்டும் அதுவே இலக்கு. நான் 28 ஆண்டுகள் என்று சொன்னதையும் கவனியுங்கள். இந்த ஆணையர் அலுவலகம் இன்னும் வலுப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இணைத்தோம்.
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 பிரிவு 79 ல் தனி ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது ஆனால் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் அவர்களையே ஆணையராக நியமித்து மாற்றுத்திறனாளிகளின் உரிமையை புறந்தள்ளியது திராவிட அரசு தனி ஆணையரை நியமித்து உரிமையை பாதுகாத்து உள்ளது
கை, கால் இல்லாமல் இருப்பவர்கள் ஊனமுற்றவர்கள் கிடையாது நல்ல கைகளால் இருந்தும் உழைக்காமல் ��ருப்பவர்கள் தான் உண்மையில் ஊனமுற்றோர்கள்
@mkstalin
@Udhaystalin
ஊனமான மனிதர்களை இறைவன் உலகில் படைத்ததன் நோக்கம் நாம் அவர்களை கேலி கிண்டல் செய்வதற்காக அல்ல
அவர்களிடமிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும் உங்களை அழகிய தோட்டத்தில் படைக்க முடிந்த இறைவனால் ஊனமுற்றோராகவும் படைக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக தான்
@mkstalin@OSManianofl
1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு நேரு காலம் முதலான ஆட்சிக்காலத்தில் சேர்க்கப்பட்ட
கருப்பு பணம், கள்ளப்பணம் காரணம் என்றீர்கள்!
இப்போது 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றால் யார் ஆட்சிக் காலத்தில் சேர்ந்த கருப்பு பணம், கள்ளப் பணத்தை ஒழிக்கப் போகி���ீர்கள்?
மாற்றுத்திறனாளி பற்றி பேசுவதற்கு நாம் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் மாற்றுத்திறனாளி ஆகலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும் கட்சி தலைமை இவர் மீது நடவடிக்கை எ���ுக்க வேண்டும் என்று கேட்டுகிறோம் டிசம்பர் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் திருவாரூர் மாவட்டம் வண்மையாக கண்டிக்கிறோம்