தற்பொழுது இளம் அறிவியல் இயற்பியலில் (Bsc.Physics) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன்!!!
இறுதி ஆண்டு மிக முக்கியம் என்பதாலும் அறிவியல் பாடத்தில் இருக்கும் சிரமங்களையும் எண்ணியும் இந்த ஊடகத்தில் இருந்து ஒர் ஆண்டு விடை பெற்றுக்கொள்கிறேன் 🙏
மீண்டும் வருவேன் LLB மேல ஒரு கோட்டுடன்💪
வணக்கம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சி இராஜாகாட்டுப்பட்டி கிராமம் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் ஊர் அருகில் 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் கடந்த நான்கு வருடங்களாக SMT என்ற NS & CO கிரசர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தூக்கத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் @Collector_Try
மக்கள் குடியிருப்புக்கள் இருக்கும் ராஜா காட்டுப்பட்டி மற்றும் கடப்பட்டி பகுதிகளுக்கு அருகே 100 மீட்டர் தொலைவில் கல்குவாரி அமைக்க உரிமம் வழங்கியது எப்படி ?
அருகிலேயே 50 மீட்டரில் பல்வேறு விவசாய நிலங்கள் உள்ளன.
⚠️ Giveaway Alert 📢
₹25,000 Worth Mobile
🎁 #RedmiNote14Pro 😎
#TechSuperstar⭐️
#Giveaway 🎊
Follow this 3 Steps:
1. Follow Our X Page.
2. Like And Retweet this Tweet
3.Answer the question
"What is your 1st Phone?"
வேலு நாச்சியாருக்கும் ஜான்சிராணிக்கும் வித்தியாசம் தெரியாது
சேர சோழ பாண்டிய மன்னர்கள் இவரால் தான் மக்களுக்கு தெரியும்
ஏண்டா மட புண்ணாக்கு மாதிரி பேசி பேசிட்டு இருக்கான் இவன்
இவன் நம்பியும் ஒரு கூட்டம்
😂😂😂😂😂😂😂😂😂😂😂
#SeemanBirthday#NTK
@VigneshLLM கொரோன ஊசி போட்டுவர்கள் நிறுவனம் ஒப்புக்கொண்ட பக்க விளைவுகளால் பாதிப்பட்டிருந்தால்
நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு கோர முடியுமா?
@mkstalin
தங்கள் தந்தையாரின் திருக்குறள் உரையை சற்று படித்து பார்க்கவும்
நன்மை தீமையாம்
வேங்கை நீதி எங்கே?
தொடர்ந்து நடக்க தீண்டாமைகளுக்கு நீதி எங்கே ?
குறள் எண்: 553
கலைஞர் உரை:
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
#கலைஞர்100#திருக்குறள்
@KannappanPaari@svembu வேங்கை வயல் தமிழ்நாட்டில் தானே இருக்கிறது
இப்போ புதுக்கோட்டை கந்தவர்வாகோட்டை மாட்டு சாணம்
தொடர்ந்து நடக்க காரணம் என்ன ?
தண்டிக்க பட மாட்டோம் என்ற திமிரு தான்
அதற்கு காரணம் எதுமே நடக்காத மாதிரி சமூக நீதி ஆட்சி என்று பிதற்றல் முதலமைச்சர் 😡😡😡
@DrNagajothi11 வேங்கை வயலுக்கு நீதி வாங்கி தர வக்கில்லாத முற்போக்கு முட்டாள்கள்
தொடரும் வேங்கை வயல் சம்பவங்கள்
தொடர்ந்து தீண்டாமையே தமிழகத்தில் இல்லை என சொம்பு தூக்கும் திராவிட எச்சைகள்