தென்காசி வடக்கு மாவட்டம் தகவல் தொழில் நுட்ப அணி @DMKITwing மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராக கழக பணி செய்ய வாய்ப்பளித்த கழக தலைவர் @mkstalin, அண்ணண் திரு @TRBRajaa , நெல்லை மண்டல பொறுப்பாளர் @slbala, மாவட்ட கழக செயலாளர் @MLARaja_SNKL அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
🖤❤️🌄
The "Bharatiya Jhumla Party" stands exposed. 🎭
We’ve moved a Bill to implement Women’s Reservation IMMEDIATELY, as directed by Hon. @mkstalin. Why link it to delimitation if not to delay it? Show some spine and pass the Bill.
Women’s rights are not a political bargaining chip!
#BJPFails
@th4r1f@mkstalin 🙏🏾 we have already started working on the First Ever Sipcot and the First Ever #TidelNeo for Nagapattinam under DM1.
Massive growth on the cards during DM2 for that zone via services and manufacturing #JobsForTN 👍🏾
அதிகாலையிலேயே ஓய்வு எடுக்காம கொடைக்கானல் ஏரி சுற்றுச்சாலையில நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களோட கலந்துரையாடி இருக்காரு முதலமைச்சர் @mkstalin ♥️🔥
#DMK4TN
🌄🙏🏾 Thanks and dont worry sir : )
#DMKSweeping2026 and the great work done by our HCM @mkstalin avargal in #DravidianModel1 will continue at even greater pace under our #CMMKStalin and whoever he chooses as the IndMin for DM2👍🏾
I can also assure you that you will see #CMMKStalin presiding over the signing of a few very important MoUs (which were setup by DM1) soon after #DravidianModel2 is in place in the first week of May 2026.
You will also see our Leader host high level business delegations from Korea and Japan in the second half of 2026(all prelim works completed in DM1).
Followed by a series of innaugurations by #CMMKStalin as an outcome of the MoUs signed in DM1. You will also see the #BlueEconomy boom in #SouthTN in 2027-28.
#DravidianModel2 will break all the massive records set by DM1 in infra, job creation and overall development🌟
#InvestInTN #JobsForTN
A great story on @FinancialTimes on the #TamilNadu election - rightly calls our leader Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin a “fiery chief minister” !
Glad that the story captures what we have always known: Tamil Nadu’s growth story stands on strong #governance, #SocialJustice and industrial depth built by the #DravidianModel.
This is the result of consistent policy, fast paced execution and robust leadership.
We are not done yet.
We are #LoadingDM2 !
#InvestInTN #JobsForTN
Super proud that my nephew #SMYugan shot brilliantly today to reach the finals as the youngest shooter at the age of 15, in just his third world cup, at the #ISSF Jr World Cup held in Cairo,Egypt, but missed out in the final shootout.
Am sure he will reach greater heights and bring glory to TN & India. Am also sure that more of our shooters from @TNShooting will shine bright soon. Thanks to our Honourable CM @mkstalin and #DyCM @Udhaystalin every single sport in TN is reaching greater heights every single day !
The imminent #DravidianModel2 Govt will set newer higher benchmarks for #sports infra in India 🌄🔥
#DravidianModel 2 will also bring a #ShootingWorldCup to #TamilNadu in 2027-28 ♥️🔥
#TNShooting #TrapShooting
#அவரேதொடர்கிறார்
மனச்சாட்சிய
தொட்டுச் சொல்லுங்க ..
அவர்
அளவுக்கு
ஓடி ஓடி
உழைச்சீங்களா...
அவர் அளவுக்கு
உரிமைகளை
காக்க
போராடுனீங்களா..
அவர் அளவுக்கு
கட்சியை கட்டுக்கோப்பா
ஒற்றுமையா
வச்சுக்கிட்டீங்களா...
அவர் அளவுக்கு
கூட்டணிய
பலமாக
கட்டுனீங்களா...
அவர்
அளவுக்கு
SIR பணிகளில்
கட்சியினரை
இறக்கீனீங்களா...
அவர் அளவுக்கு
திசையெட்டும்
திரும்பிப் பார்க்கும்
திட்டங்களை
கொடுத்தீங்களா .
அவர் அளவுக்கு களத்துல
கண்ணியமா
பிரச்சாரம்
செஞ்சீங்களா ..
அவர் அளவுக்கு
தேர்தல் அறிக்கையில
மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தீங்களா...
அவர் அளவுக்கு
யாராவது இப்பவரை
தேர்தல் முடிவுகளில்
மொதல்ல
நம்பிக்கையா
இருக்கீங்களா. .
அடப்
போங்க பாஸ்
Low risk low gain
High risk high gain
No risk no gain...
போங்க
போய் வேலைய
பாருங்க...
ஆரூரின்
தேர் அழகாய்
அவரே
தொடர்கிறார்...
#அம்புட்டுத்தான்...
கலைஞர் திருமகனே!
காவல் நாயகனே!
வாக்குப்பதிவுக்குப் பின்னை
சந்தித்தேன் நேற்று
அறிவாலயத்தில் உன்னை
உழைப்பின் களைப்பில்லாமல்
துடைத்துவைத்த ஆப்பிளாய்த்
துலங்கினாய் நீ
அச்சார வாழ்த்தாய்ப்
பொன்னாடை விரித்துப்
போர்த்தினேன்
“உன்
உழைப்பும் சாதனையும்
உன் கனவை நனவாக்கும்”
என்று உரக்கச் சொன்னேன்
வெற்றியில்
விம்முவதும் இல்லை
தோல்வியில்
பம்முவதும் இல்லை
என்ற விவேகச் சொல்லே
வீரனுக்கு அழகு
நீ வெற்றியே பெறுவாய்
கவனித்தேன்
வெற்றி முன்னோட்டம்
சொல்லவந்த வேட்பாளர்களிடம்
நீ கேட்ட ஒரே கேள்வி
'இரண்டாம் இடம் யாருக்கு?’
அதிலேயே தெறிக்கவிட்டாய்
முதலிடம் உனக்கென்னும்
முடிவை
தனிவலிமை கொண்டாலும்
துணை வலிமையின்
தோள் சேர்ப்பாய்
மண் மொழி மானம் காக்க
மீண்டும்
உதயசூரியனை எழுப்பிவிட்டு
உழைக்கச் செல்வாய்
ஆட்சி - கட்சி
இரண்டையும் பழுதுபார்ப்பாய்
ஆளாளுக்கு
ஒன்று சொல்கிறார்கள்;
நல்லதை மட்டுமே நம்பு
ஆள் சொல்லாததை
நாள் சொல்லும்
அந்த நாள்
‘மே நாலு’ என்னும்
நல்லநாள்
பத்திரிகைச் செய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை இன்று (24.04.2026), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் மற்றும் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி கழக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தார்.
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.
🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.
🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது,
மே 4 தமிழ்நாடு வெல்லும்!
#வெல்வோம்_ஒன்றாக!
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட கழகத் தலைவர்@mkstalin அவர்களின் கட்டளைப்படி, இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலுடன் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தேர்தல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும் தன் முழு பங்களிப்பை செய்திருக்கிறது. தலைமையின் அனுமதியுடன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு SPOC நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் (BDA) ஒருங்கிணைக்கப்பட்டதுடன், வாக்குப்பதிவு மையங்களின் பணியை ஒருங்கிணைப்பதற்காக SBDA நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மணி நேர வாக்குப் பதிவு நிலவரம், அங்கு நிலவிய சூழல்கள், வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் Form 17Cஆகியவற்றை ‘மக்களுடன் ஸ்டாலின்' செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை முழுமையாக மேற்கொண்டனர்🖤♥️
களப்பணியை மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாகக் களமாடி, எதிரணியினரின் அவதூறுகளுக்கு சரியான ஆதாரங்களுடன் பதிலடி contentகளைப் பகிர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி-பகுதி-ஓன்றிய-வார்டு-பாக ஐ.டி.விங் நிர்வாகிகள் அனைவருக்கும், contentகளை பகிர்ந்து களமாடிய கழகத்தில் பல்வேறு அணி நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடைய சமூக வலைத்தள அணியினர்- செயல்பாட்டார்கள் மற்றும்,
*** மிக முக்கியமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, "அகர முதலத் தொட்டு தி.மு.க.தான் எங்க ப்ளட்டு என செயல்படும் கழக சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் (Unofficial Wing)***,
உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏾🌄
நிச்சயம் மே 4-ல் நம் உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவோம்✨
#DMKSweeping2026 #DMKWins2026
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!