தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய நேரம்...
எதர்க்கும் துணிந்தவன் கடலூர் திரையரங்கங்களில் திரையிடாவிட்டால் இனி கடலூரில் எந்த திரைப்படமும் வினியோகம் செய்யபடமாட்டாது என்று அறிக்கை வெளியிட வேண்டும்.
@Suriya_offl @pandiraj_dir
@ptrmadurai இந்த கொரோனா காலத்தில் செவிலியர்கள் தேவை அதிகம் உள்ளதால்....
MRB, DME ,DMSல் ஏற்கனவே நிறுத்தி வைக்க பட்டுள்ள செவிலியர் பணிகளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும்.....
உங்களால் முடியும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன் அண்ணா