The forest officers and staff of
Coimbatore forest division
And Pollachi division of
Anamalai tiger reserve
Sincerely thank and
place on record
Our appreciation and salute
The zeal passion and determination
Of
Our
Coimbatore
District Collector
*Nagarajan IAS 2005*
preserve the most critical elephant corridor In the state.
This is the first corridor area in state to be brought under TN Private forest act.
This also has been done in a reocrd time of 30 days.
The
Officers and
TNFD
Salute
And thank
கிராமப் பகுதிகளிலும், நகர்ப்புறப் பகுதிகளிலும் ஆங்காங்கே இருக்கும் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறு மருத்துவமனைகளில் (clinics) கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளிப்பதன் மூலம் பெரு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் அதிக அளவில் செல்வதை கணிசமான அளவு குறைக்க முடியும்.
படுக்கை வசதிகளுடன் கூடிய சிறிய மருத்துவமனைகளில் கூட நிச்சயம் பிராணவாயு வழங்குவதற்கான கட்டமைப்புகள் இருக்கும்.அது கொரோனா சிகிச்சைக்கு மிகவும் இன்றியமையாததே
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதனை ஆலோசித்து அனுமதி வழங்கும் பட்சத்தில் மேலும் பல உயிர்களை காக்க முடியும் @CMOTamilnadu
Isha elephant death case now under CBI investigation : on January 5 2021 near Isha adhiyogi statue elephant dead due to Isha troops disturbance, that area comes under Coimbatore forest division Boluvampatti range, Mullangadu beet,
கோயில்களில் மீட்கறது இருக்கட்டும் பழங்குடி மக்களின் நிலங்களை எப்ப விடப் போறீங்க? @SadhguruJV@ishafoundation
ஈஷாவின் உண்மைமுகம் பற்றிய காணொளி இந்த வீடியோ லிங்கில்
https://t.co/Htu2TTppv4
நாளை இந்த காட்டுவாசியின் பதில் இந்த உலகத்துக்கு கிடைக்கும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற வழக்குகளின் நிலையை கருத்தில் கொண்டு காத்து வந்த அமைதி நாளை உடைபடுகிறது.. தயாராக இருக்கவும் @SadhguruJV@savukku@Miss_NINJ@angry_birdu@ksivasenapathy
This tweet is regarding #Isha.
It is must for all the people to know the truth and support for it.
Jakki challenges..
And it's our duty to spread the fact and truth.
Do watch it out:
https://t.co/gL86wWsty2
@publicjournali2