சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்குமா?
அதோடு இந்த சம்பவத்தில் அங்கு பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு இந்த அரசு நிதி உதவி வழங்குமா?
உயிரிழந்த மீனவரின் உடல் துரிதமாக தாயகம் வந்தடைய உரிய நடவடிக்கை எடுக்குமா?
-பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#TNAssembly
#AIADMK
“இந்தியாவின் கடனை அடைப்பது எப்படி?” என பொருளாதாரப் புலி மாண்புமிகு அமைச்சர் “கில்லி” சரத் கூறுவதை கேளுங்கள் மக்களே..!!
இதையெல்லாம் யாராவது கேலி செய்தால் அமைச்சர் கண்டுகொள்ள வேண்டாம். பவுடர் அமைச்சருக்கு இவ்வளவு அறிவா என அவங்களுக்கு எல்லாம் பொறாமை. இதுபோன்ற அரிய கருத்துகளை நாட்டின் முன்னேற்றத்திற்காக சொல்லிக் கொண்டே இருங்க..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்தின் போது, "Sorry வேண்டாம், நீதி வேண்டும்" என்று கொந்தளித்துப் பேசிய @CMOTamilNadu அவர்கள்
தற்போது தனது ஆட்சியில் மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் என்பவர் காவல் நிலையத்தில் வைத்து காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் குறித்து வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்??
#பொய்க்கால்_குதிரை_அரசு
#சட்டசபையில் இன்று அசிங்கப்பட்ட தவெக தற்குறி அமைச்சர்கள் ..
#சட்டப்பேரவையில் எதைப் பேச வேண்டுமோ அதை பற்றி பேசாமல் சபாநாயகரிடம் ஆளுங்கட்சி தொடர்ந்து அசிங்கப்பட்டு கொண்டே இருக்கிறது 😂😂
தவெக அரசின் ஆச்சரியக்குறி அமைச்சரே!
இது இன்றைய போராட்டத்தின் சின்ன sample தான்!
கட்சி மாறி மாறி வலம் வந்ததால் கண்களில் ஏதும் பிரச்சனை வந்து விட்டதா என்ன..
@CTR_Nirmalkumar !
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை இனியாவது கரண்ட் கட் புகழ் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்