இன்று இரண்டு பெரும் மகத்துவங்கள் மகாத்மாவும்,பெரும்தலைவரும்.மகாத்மாவின் ஆரம்பமும்,பெரும்தலைவரின் முடிவும் ஒரே தினத்தில்.இருவருக்கும் வீரவணக்கம்...
Today two great greatness Mahatma and great leader will come. Mahatma's beginning and great leader's end on the same day. SALUTE
தமிழகத்தில் பத்திர பதிவு அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களும் சட்டப்படி தகுதியானதுதான்.ஆனால் அங்கே நடக்கும் சட்டத்தை சட்டபூர்வமாக ஏமாற்றும் மோசடி பேர்வளிகள் கணக்கில் அடங்காமல் குவிந்துள்ளனர்.நீதிமன்றங்களும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை தற்பொழுதுள்ள காலங்களில் ரத்து செய்கிறது.
தி மு க அரசும் மத்திய அரசை ஒன்றிய அரசு,ஒன்றிய என்று கூறிவந்தது.Tvk அரசும் ஒன்றிய அரசு என்று கூறிக்கொண்டுள்ளது மத்திய அரசுக்கும் ஒன்றிய அரசு என்று கூறுவதும் என்ன புதுமை இருக்கு என்று தெரியவில்லை.
தமிழக முதல்வர் அவர்களே dmk வை பார்த்து பயமா இருக்கா?அவர்கள் வேண்டும் என்றே விதண்டாவாத,"மும்மொழி,நீட்,போன்ற நடைமுறைக்கு சாத்தியமற்றதை வேண்டாம் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்தனர் தோல்வியடைந்தனர்.உங்களுக்கு நாங்கள் வாக்களித்தது பழைய ஆளுக்கு அரசியலை பின்தொடர அல்ல.
நாடு சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து மத்திய அரசு மாநில அரசு என்றுதான் உள்ளது.ஒன்றிய அரசு என்று யார் கண்டுபிடிப்பு,விதண்டாவாதமான வார்த்தை ஜாலம்.தமிழ்நாடு முதல்வர் அதே வார்த்தையை பயன் படுத்தினால் திமுக அரசின் வழி தோன்றல் யென்று தோன்றுகிறது.இதுபோல் பேசிவிட்டால் பூரிப்பு yenna?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,மும்மொழி கொள்கையை மறுப்பது திமுக ஆட்சியை பின்தொடர்வதை காட்டுகிறது,முமொழிக்கொள்கை பற்றின முழு விவரத்தையும் மத்தியஅரசு என்ன சொல்லி இருக்கிறது என்பதின் அரசு ஆணையை எழுத்துபூர்வமாக வெளியிடவேண்டும்.மக்களும் புரிந்து கொள்ளலாம் அல்லவே.
@iKumaravelM அண்ணாமலை,தனிக்கட்சி,or இயக்கம்! எது துவங்கினாலும் தோல்விதான்,ரஜினி தனது மனைவியை தூண்டிவிட்டு "மக்கள் மேடை"என்ற இயக்கத்தை துவங்குவதாக கூறுகின்றனர்.ஆகமொத்தம் ரஜினி விஜய் மீது உள்ள பொறாமையை அப்பட்டமாக காட்டுகிறது. மக்களை ஏமாற்ற தந்திரம் செய்கின்றனர்.
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் தமிழக மக்களின் பிரதிநிதி.தலைமை பொறுப்பு வழங்கி உள்ளனர்.ஆனால் உதயநிதிக்கு சபை நாகரீகம் தெரியவில்லை.உங்களுக்கு பொறாமை,வயித்தெரிச்சல் இருந்தால் சபைக்கு வெளியில் பார்த்துக்கோங்க.முதல்வருக்கு கொடுக்கும் மரியாதை மக்களுக்கு கொடுக்கும் மரியாதை.
தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.நல்லா ஷேவிங் செய்துகொண்டு ட்ரிம் செய்துகொண்டு கெத்தா வாங்க சார்.உங்களுக்குன்னு ஒரு சமூக மரியாதை உண்டு மறந்து விடாதீர்கள்.முகமலர்ச்சியோடு இருக்கணும்.
கெஞ்சாதீர்கள்.அவர்கள் கலந்துவிட்டால் நீங்கள் விரும்பும் நல்லாட்சி நடக்காது.சட்டபூர்வமா ஆட்சி அமைக்கமுடியுமா என்று பாருங்கள்.இல்லையென்றால் ராஜினாமா செய்துவிட்டு அடுத்த தேர்தலை எதிகொள்ளுங்கள்.நல்லதே நடக்கும்.
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு வேண்டுகோள்,நல்லது செய்யணும் என்றுதான் அரசியலுக்கு வந்தீங்க,பலவருடங்களாக தவறானவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆட்சிசெய்துகொண்டுள்ளனர்,அதை மாற்றனும் என்பதுதான் உங்கள் நோக்கம்.தனிமெஜாரிட்டியோடு மக்கள் ஆதரித்துள்ளனர்.இதில் தவறானvarளிடம்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழகத்தின் முதல்வர் ஆக ஆசைப்படுகிறார்.அவரது உடன் பிறப்புகளும் அதையே விரும்புவதாக செய்திகள் பரவுகின்றன ஒருவேளை தவேகவை மிரட்டுகிறாரோ.மக்கள் சக்தியை ஏளனப்படுத்துகிறாரோ!!
விசிக வின் கனவுகள் எல்லை மீறியது.ஜனநாயகத்தை சீர்குலைப்பது,ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கருப்பு அரசியல் பண்ணும் இவர்களை விஜய் ரோசத்தோடு ஊதாசினம் செய்யவேண்டும்.விசிக வினர் தமிழக மக்கள் சக்தியை கேவலமாக நினைக்கின்றனர்.
பிஜேபி மீது பலி கூறியே திமுக கூட்டணிக்கட்சிகள் தமிழக கட்சிகள் கருப்பு அரசியல் நடத்திக்கொண்டு மக்களை முட்டாளாக்குகின்றனர்.மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.
திருமாவளவன் தவிர இதுவரை சாதி அடிப்படையில் வேறுயாரும் TVK-ல் 28 தலித்துக்கள் உள்ளனர் என்று கருப்பு அரசியல் செய்யவில்லை.விசிக விஜயுடன் சேர்ந்தால் TVK வின் கட்டுக்கோப்பை சீரழித்துவிடும் விஜய் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
திமுக விற்கு விஜய் ஆட்சிக்கு வந்தால் திமுக கூட்டம் செய்த மோசடிகள் மீது விஜய் நடவடிக்கை எடுத்தால் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க நேரும் என்ற பயம் எடப்பாடி காலில்,மோடிக்காலில்,அமித்ஷா காலில் விழுகின்றனர்.