வன்னியர்களின் வாக்குகள் அன்னியருக்கு இல்லை என்ற முழக்கத்தோடு 1950- களில் தேர்தலை சந்தித்த காமன்வீல் கட்சி நிறுவனர் திரு.மாணிக்கவேலு நாயக்கர் அவர் பிறந்த தினம் இன்று அனைத்து வன்னியர்களும் நினைவில் கொள்ள வேண்டிய நாள்.
@drramadoss 🙏🏿🙏🏿🙏🏿
நேற்று எனது திருமண நாளை முன்னிட்டு
சமூக நீதி காவலர் #மருத்துவர்_அய்யா அவர்களும்
#என்_வழிகாட்டி#அன்புத்_தலைவர்#அண்ணன்_அன்புமணி அவர்களும் இணையதளம் மூலமாகவும் , தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
#HappyMoments #happyanniversary @highlight
தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் துண்டு சீட்டு இல்லாமல் மக்களின் முன்பு நின்று இவ்வளவு #தில்லா💥, #வீரமா💪, #அழகா🥰 இதுவரை எந்த ஒரு தலைவரும் மக்களின் முன்பு நின்று பேசியது இல்லை #அன்புமணி அண்ணனை தவிர இந்தியாவிலும் எவருமில்லை 💯
தெரிஞ்சுக்கோங்க lockdown kids 👍
90களில் தில்லான கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான், திராவிட மாடலின் கண்களில் கம்பியை விட்டு ஆட்டியது. தியாகத்தால் உருவான கட்சி இன்றும் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உள்ளது. ஆனால் ஊடகங்கள் மட்டும் அன்றும் இன்றும் துணை நிற்காமல் வன்மத்தோடு உள்ளன.
வள்ளல் செங்கல்வராயன் நாயக்கர் அவர்களின் 150 வது நினைவு நாள் இன்று.
இந்தியாவில் முதல் தொழிற்கல்வி பள்ளியைத் சென்னையில் தொடங்க, தன் சொத்துக்களை எல்லாம் தானமாக எழுதி வைத்தவர் வள்ளல் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் ஐயா.
முனைவர் அ. அமுல்ராஜ் அவர்கள் ஐயாவைப் பற்றிய எழுதிய கட்டுரை இது