*விளம்பரம் இல்லாமல்' சத்தம் இல்லாமல் சாதித்து காட்டி' சிலை திறக்க அனுமதி வாங்கி' அலை கடலென திரண்ட மக்கள் முன்னிலையில் பசும்பொன் சித்தர் ஐயா தேவர் திருமகனாரின் திருவுருவ சிலை திறந்து வைத்த தேவர் இன பாதுகாவலர் திரு KN இசக்கி ராஜா தேவர் அவர்கள்..*
#கலிங்கல்மேட்டுபட்டி'
விருதுநகர்
தன்னுடைய படையில் பணிபுரியும் பெண்களை தெய்வமாக பார்த்தவர் அண்ணன் பிரபாகரன் தன் படைவீரர்கள் புகையிலை மது உட்பட எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாமல் வளர்த்தவர் அப்படிப்பட்ட ஒருவரை தலைவனாக ஏற்றுக்கொண்ட சீமான் விருப்பத்தோடு வந்தாள் படுத்தேன் என்று பகிரங்கமாக கூறுகிறான் இவனை என்ன செய்ய?
தமிழ் தொல்குடி.. மூத்தகுடி மக்களின் வழிப்பாட்டு உரிமையை காத்திட..!
இன்று மாலை 3 மணி அளவில்
கிருஷ்ணன்கோவில் பஸ் ஸ்டாண்ட்டில் அர்ஜுனா புரத்தில் உள்ள நமது குலதெய்வம் நல்லதங்காள் கோயிலுக்காக PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்க்கு..
அடங்காபற்றோடு அழைக்கிறோம்..
விருதுநகர் மாவட்டம் அர்ச்சனாபுரம் கிராமத்தில் நல்லதங்காள் சிலையை உடைத்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் நல்லதங்கா கோவிலை விட்டு இந்து அறநிலையத்துறை வெளியேறக் கோரியும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் மதுரை மாவட்டம் 📿🚩@Esakkirajapmt
விருதுநகர் மாவட்டம் அர்ச்சனாபுரம் கிராமத்தில் நல்லதங்காள் சிலையை உடைத்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் நல்லதங்கா கோவிலை விட்டு இந்து அறநிலையத்துறை வெளியேறக் கோரியும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
சீமான் வாழும் வரை எம்பி ஆகவோ எம்எல்ஏ ஆகவோ ஆக முடியாது என்று அவனுக்கே தெரியும் பிழைப்பு நடத்துவதற்காக தொடர்ந்து தமிழ் குடிகளை பிரிப்பதற்கு முயற்சி செய்கிறான்.
சீமான் சாதி வெறி பிடித்த மோசமான ஒரு விஷக் கிருமி எங்கள் முக்குலத்தோர்களைப் பற்றி பேச இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது தொடர்ந்து எங்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறான். அதற்கு ஒரு சில முக்குலத்தோர் துணை போகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் நேற்று என் மக்கள் தன் எழுச்சியாக என்னை வரவேற்றது என் மக்களுக்கு என் மீது உள்ள நம்பிக்கையை நம்பிக்கை காட்டுகிறது
இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள தேவரின மக்கள் நிறைந்து வாழும் அர்ச்சனாபுரம் கிராமத்திற்கு சென்றிருந்தேன் என் மக்கள் என் மீது வைத்துள்ள அன்பையும் நம்பிக்கையும் பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.