@moneycontrolcom I will give our FM a suggestion: All the Internet Banking Users, you may charge SOFTWARE DEVELOPMENT FEE if the customer visit open internet banking more than once in a day and also charge for the fee GST.
This will create lot of income to the government.
@moneycontrolcom Whatever name you call, the final result is the consumers will be charged by way of price increase. If you charge 0.4%, consumers will be charged 1%.
As Finance Minister, you are trying to collect money from the people as many as possible. Hats off to you.
@PttvNewsX I hope Vijay's government will have smooth running with the central government even though they are having Congress in it cabinet.
Tamilnadu will benefit
@sabeeralim@News18TamilNadu எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கொடுப்பதற்கு தான் இந்த ஜல் ஜீவன் திட்டம்.
திமுக அரசில் வெறும் குழாயை மட்டும் பதிப்பித்து பணம் பெற முயற்சித்தார்கள்.
அந்த மாதிரி எதுவும் நடக்காமல் முழுவதுமாக இந்த திட்டத்தை மாநில அரசு கொண்டு செல்ல வேண்டும்.
@News18TamilNadu I hope Vijay's government will have smooth running with the central government even though they are having Congress in it cabinet.
Tamilnadu will benefit
@ThanthiTV விஜய் செய்தது தவறு. தனித்தனியாக கடிதம் எழுதாமல் நேரடியாக அதிமுக விடம் அரசமைக்க அவர்களுடைய ஆதரவை கேட்டிருந்தால் நிச்சயம் இபிஎஸ் ஒத்துக் கொண்டிருப்பார். உறுப்பினர்களின் விகிதாசாரப்படி அமைச்சர்கள் என கூறியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
@narayanantbjp சரியான நேரத்தில் சரியான விதத்தில் ஆளுநரிடம் தனது ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை கொடுத்திருந்தால் இந்த விதமான பிரச்சனைகளும் இல்லை. தனக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கிறது என்று கடிதம் கொடுத்ததால் இந்தப் பிரச்சனை உருவானது. கவர்னர் செய்தது சரி.