நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அரசுப் பள்ளியில் பயின்று 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்புக்கு தேர்வாகியுள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
#Edapadipalanisamy#Nellai#NEET#Veeravanallur #News18Tamilnadu
இதுதான் யதார்த்தம். நீட் ஒன்றுதான் மாற்றம். ஏழைகளுக்கு விடிவெள்ளி. ஆனால் சொந்தமாக மருத்துவக்கல்லூரி நடத்தி NEET வரவால் கொள்ளை லாபம் பார்க்க முடியாதவர்கள் அலறி துடிக்கின்றனர்.
இது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் சோகம். இதில் இன்னொரு சோகம் இடதுசாரிகள் துணை போவது.
7.5% ஒதுக்கீடு வழங்கிய @EPSTamilNadu அவர்களை சரித்திரம் பேசும்.
First few days in assembly TVK displayed heroism by targeting DMK/Udhay but when EPS & co started, புலின்னு சுத்தினவங்க எல்லாம் பூனையா தெரிய ஆரம்பிச்சிருச்சு
Amidst the circus, தமிழ்நாட்டு நலனுக்காக பேசுறது EPS & Sowmya Anbumani மட்டும் தான் but media narrative is the big block
அதிமுக கண்டனம்
"தேவையில்லாமல் சீண்டும் வகையில் அமைச்சர் பேசியிருக்கிறார். சர்கார் படத்திற்கு எங்களால் 2 நாள் ஃப்ரீ பிரமோஷன் கிடைத்தது. ஜெ.வின் மக்கள் நல திட்டங்களை அரசியல் லாபத்திற்காக ஏன் பயன்படுத்துகிறீர்கள். சர்க்காரில் தூக்கி எறிந்த அம்மா லேப்டாப்களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள்?"
சர்க்கார் பட பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சி கவிழ்ந்ததாக அமைச்சர் ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கண்டனம்
#minister #anand #admk #thanthitv
பெயர் மாற்ற அரசியல்!
அம்மா பசுமை வீடு → கலைஞர் கனவு இல்லம் → இப்போது வெற்றி வீடு!
அம்மா மடிக்கணினி → “உலகம் உங்கள் கையில்” → இப்போது வெற்றி கணினி!
அம்மா மருந்தகம் → முதல்வர் மருந்தகம் → இப்போது வெற்றி மருந்தகம்!
அம்மா மினி கிளினிக் → முதல்வர் மினி கிளினிக் → இனி “வெற்றி” பெயரில் ஏதாவது!
தாலிக்கு தங்கம் → புதுமைப் பெண் → தாய்மாமன் சீர்!
திட்டங்களை உருவாக்கியது அதிமுக; பெயர்களை மாற்றியது திமுக; பெயர்களை மீண்டும் மாற்றி திமுக அரசியலை பின்பற்றுவது தவெக!
பெயரை மாற்றாமல், தமிழக மக்களின் வாழ்க்கையை மாற்றும் திட்டங்களை தந்த அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்!
எடப்பாடியார் வரட்டும்…
எண்ணற்ற நலத்திட்டங்கள் தரட்டும்!
Courtesy : @Dhanaakutty1
#ADMK #EdappadiPalaniswami #EPS #AIADMK #DMK #TVK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் தலைமையில்,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும், த.வெ.க. அரசைக் கண்டித்து,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#களத்தில்_அஇஅதிமுக
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சென்னைக்கு வருகை புரிந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து, பூங்கொத்து அளித்து வரவேற்றார்கள்.
போன வருஷம் இதை சொன்னது நீங்க தானே ப்ரோ @actorvijay?
இப்போ மட்டும் எப்படி ப்ரோ வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை ?
அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?
ஆச்சரியக்குறிகள் தான் பாவம். அவங்க தலைவரு மாத்தி மாத்தி உருட்டுவதற்கெல்லாம் முட்டு கொடுக்க வேண்டும்..!! வெற்றி முட்டு கொடுக்கும் திட்டத்தில் இதற்கு எதும் நாணியமெல்லாம் உண்டா?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
விவசாயிகளுக்கு முழுமையான பயிர் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த எந்த வாக்குறுதிகள் குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு