தமிழக மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் போட்ட பழைய பதிவு.
ராகுல்காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியின் மகளுடன் பேசிக்கொண்டு இருப்பதை வக்கிரமான புத்தியுடன் பதிவிட்ட பதிவு.
#பயந்தாங்கொள்ளிவிஜய்
நாளைக்கு உதயநிதி வந்து,
எங்க அப்பா கோபாலபுரத்துல தான் இருக்காரு வாங்க காட்டுறேன்,
உங்க பொண்டாட்டி புள்ளையா பனையூர்ல காட்டுங்கனு கேட்டா எங்கே போய் மாட்டிப்பானுங்க ? 🤔🤔