தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூடி விட்டோம் என மூலைக்கு மூலை விளம்பரம் செய்து வரும் த.வெ.க அரசு - மதுவின் மூலம் வரும் வருமானத்தை உயர்த்த, நிதித்துறை ஆணையத்தின் நிபுணர்குழுவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அதே நேரம் சத்தமின்றி தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடெங்கும் புதிதாக டாஸ்மாக் கடைகளை சத்தமின்றி அமைத்து வருகிறது த.வெ.க அரசு.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்திய 70க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது காவல்துறை..
ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இரட்டை வேட நாடகம் போடுவதை இனியேனும் முதல்வர் நிறுத்த வேண்டும்; இல்லையெனில் அம்பலப்பட்டு மூக்குடைபட வேண்டியதுதான்!
#WATCH | கடந்த ஓராண்டுக்குள் அரசு சார்பில் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். “அது உண்மையல்ல, 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான வீடுகள் சிதிலமடைந்திருந்தது. அதனையும் சரி செய்ய கடந்த திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.”
- நிதியமைச்சர் மரியவில்சனுக்கு, திமுக எம்.எல்.ஏ கோவி செழியன் பதிலடி!
#GoviChezhiaan | #Tnassembly | #Kalaignarseithigal
எங்களை மக்கள் அன்பா , ஆசையா ஒக்கார வச்சிருக்காங்க இங்க மறக்காதீங்க
I.P ஐயா 🔥🔥
அதே அன்பே ஆசையா ஒரே தொகுதில 7 முறை தொடர்ந்து என்னை ஜெயிக்க வச்சிருக்காங்க
அதுவும் 2 முறை தமிழ்நாட்டிலயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சிருக்காங்கன்றது நீங்க மறக்காதீங்க
ரீல்ஸ் மோகத்தில் சக மாணவர்களை தாக்கிய மாணவர்கள்😡
நேத்து பள்ளில போய் சத்துணவு சாப்பிட்டு, பசங்களை எல்லா சந்தோஷமா பார்த்துக்கோங்க அவங்களோட சந்தோஷம் தான் முக்கியம்னு சொன்னீங்களே @imrajmohan
சந்தோஷத்த பாத்தீங்களா?🥹
சட்டம் ஒழுங்கு விஜய் ஆட்சியில் சந்தி சிரிக்குது. 🤮🤮
#WATCH | நாங்கள் அரசியல்வாதி அல்ல.. நாங்கள் அரசியல்வாதி அல்ல என அமைச்சர் ஆனந்த் பேரவையில் மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறார். இதெல்லாம் நேரலை செய்யப்படுகிறது. தவெக என்ற அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, வெற்றி பெற்றுத்தான் அவையில் இருக்கிறீர்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- சட்டப்பேரவையில், திமுக எம்.எல்.ஏ கோவி செழியன் பேச்சு!
#GoviChezhiaan | #Tnassembly | #Kalaignarseithigal
செய்தியாளர்களை பார்த்தாலே அமைச்சர் என்.ஆனந்த் கிடு கிடுனு போய்டுறாரு..
அதுவும் ஒரு டெக்னிக் தான்.. ஆனா அதுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க, அதை நான் பாத்து பாத்து ரசிச்சேன்
நகைச்சுவையாக தி.மு.க எம்.எல்.ஏ ஆக்ஷனுடன் பேச பேச அவையில் சிரிப்பலை
#TNAssembly | #DMK | #TVK | #MinisterNAnand | #MinisterRajmohan | #PolimerNews