@Troll_Cinema ஏதோ ராகுல் காந்தி கூட இருக்கிறதுனால , மோடியவே சவால் விடுவார்னு நினைச்சுட்டு இருக்காங்க . உண்மை ஒருநாள் தெரிஞ்சுச்சுன்னா காரி துப்பிருவாங்க.
@Pokkiri_Victor@TVKVijayHQ டேய் பிஜேபியை எதிர்க்க இருக்கே தயங்குற ஒருத்தன். என்னடா உருட்டு இது.சர்வே எடுத்தவங்களுக்கு இந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கணும். இவர் பிஜேபி na தலை தெறித்து ஓடிடுவார் அப்படின்னு.