இன்றைய தினம் சேலம் பெருங்கோட்டத்திற்கு வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் @NainarBJP அவர்களை நமது தொண்டர்கள் ஆரவாரமுடன் வரவேற்றனர், பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு 'தேசம் காப்போம் தமிழகம் வெல்வோம்' தலைப்பில் எழுச்சி உரையாற்றி ஊக்கப்படுத்தினார் நமது மாநிலத் தலைவர்
On the auspicious Parkash Purab of Sri Guru Teg Bahadur Ji, I pay my humble tributes to one of the greatest spiritual torchbearers of our land. His life epitomises courage and compassionate service. He was unwavering in fighting injustice. May his teachings continue to inspire us all in building a society he envisioned.
पूर्व प्रधानमंत्री चंद्रशेखर जी को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। उन्होंने अपनी राजनीति में देशहित को हमेशा सर्वोपरि रखा। सामाजिक समरसता और राष्ट्र-निर्माण के उनके प्रयासों को हमेशा याद किया जाएगा।
UNESCO பதிவேட்டில் பகவத் கீதை - பிரதமர் நெகிழ்ச்சி
#PMModi#unesco#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnKPq0
தமிழ் மக்களை மழுங்க செய்து ஏமாற்றி ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்பவர் மட்டும் குடும்பத்துடன் வளமாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்வதுதான் திமுக அரசு. #DMKagainstTN