சரியான வேட்பாளர்களை தேர்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினே தோற்கும் போது தன் தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிக வ���க்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விஜய் வரவில்லை என்றால் இவர் தான் ஆட்சி அமைத்து இருப்பார்.
இவர் வேற என்ன தான் டா செய்யனும்னு சொல்றீங்க @AIADMKOfficial?
சாத்தியமா புரியவில்லை 😖
யாருய்யா முதல்வரு...! ❤️
காலையில் தஞ்சாவூர், பின் திருவாரூர்
நாளை விழுப்புரம், கடல���ர் செல்கிறார்
முளைத்த நெல் மணிகளை பார்த்து எடப்பாடியார் கண்ணீர் வேதனை..💔💔
தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்திவரும் நிலையில் தமிழ்நாட்டில் யார் முதல்வர் என மக்கள் கேள்வி
தினமும் 2000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்திருந்தால் தேக்கமடைந்து இருக்காது.
நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு உரிய லாரிகள் அனுப்பாததால் எடை போட்ட நெல் மூட்டைகள் முளைத்து விட்டன.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அன்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வாயிலாக, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலமாக இந்த விடியா திமுக அரசு நெல் கொள்முதல் செய்யாததை எச்சரித்தார்.
ஆனால், எடப்பாடியார் என்ன சொன்னாலும் மறுக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்த ஸ்டாலின் அரசு, மக்களின் பிரச்சனையை உணரவில்லை.
இப்போது ஏழை விவசாயிகள் சிந்தும் கண்ணீருக்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த விடியா திமுக அரசு?
விவசாயிகளுக்கு ஒரு கஷ்டம் என்றால், அவர்களோடு துணை நிற்கும் முதல் தலைவர் #விவசாயகாவலர்_எடப்பாடியா���்!
#தஞ்சையில்_எடப்பாடியார்
தாங்கள் விளைவித்த நெற்களை விடியா திமுக அரசு கொள்முதல் செய்யாததால் முளைத்து இருப்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களிடம் காண்பித்து கண்ணீர் வடி��்த தஞ்சை மாவட்ட விவசாயிகள்.
#தஞ்சையில்_எடப்பாடியார்
அன்பின் ஒளிவீசும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், அனைவரின் நல்லெண்ணங்களும் ஈடேறி, கனவுகள் நனவாகி, அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் பெருகி, அனைவருக்கும் வளமான வாழ்வு அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தீப ஒளியைப் போல், அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி ஒள��ரட்டும்!
தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் இனிய #தீபாவளி நல்வாழ்த்துகள்!
@EPSTamilNadu @AIADMKOfficial #HappyDiwali
உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்!
https://t.co/wLgdjsX0eV
மேலே உள்ள link-ஐ click செய்து மாற்றத்திற்கான இளைஞராக இணையுங்கள்!
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
ஒன்றிணைவோம் வென்றிடுவோம்!
#மொடக்குறிச்சி தொகுதி மக்களின் எழுச்சி,2026 தேர்தலில் @AIADMKOfficial, பெறப்போகும் சரித்திர வெற்றிக்கு சாட்சி!
ஆட்சி நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு திறமையற்ற பொம்மை முதலமைச்சரிடம் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
திமுக-வின் கோரப் பிடியில் சிக்கியுள்ள தமிழக #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
#ByeByeStalin