``என் பக்கம் கூட ஸ்டாலின்
திரும்பி பார்க்கல’’
``2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை’’
- திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
விஜய் உங்கள் 2 MLA ராஜினாமா செய்தால் நான் வெற்றிபெற வைக்கிறேன்... குதிரை பேரம்
எங்க சின்னத்தில் தான் உங்கள் வேட்பாளர்கள் நிற்க வேண்டும்... ஜனநாயக உரிமை... நல்லாருக்குடா உங்க வாத திறமை!
35 ஆண்டு கனவு நிறைவேறியது! மின் இணைப்பு பெற்று தந்த தவெக எம்எல்ஏவுக்கு கூலி தொழிலாளி உணர்ச்சி பொங்க நன்றி
Electricity | PublicService | TNEB
#Newstamil24x7#TVK#TVKVijay#MLA#PowerConnection
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
@polimernews இவன்மேல ஒரு 100 கோடி கேட்டு defamation case file பண்ணுங்க @trishtrashers mam!!! ஒன்னு penalty pay பண்ணனும் இல்லாட்டி ஜெயில்ல 2 வருஷம் உள்ள போனும்!!! Pleass take legal action.