வாரிசு சான்றிதழுக்காக ரூ.6,700 லஞ்சம்... வசமாக சிக்கிய பெண் புரோக்கர்...!
அரசு அலுவலகங்களில் இந்த புரோக்கர்களுக்கு என்ன வேலை....
திமுக ஆட்சி மாதிரி இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விடக்கூடாது....
முதலில்...
அரசு அலுவலகம்....முழுமையாக அரசு அலுவலகமா செயல்படணும்...
@KASengottaiyan@CMOTamilnadu
@TANGEDCO_Offcl ���ந்த நடிகை வீடியோ போட்ட அதனால நீங்க இந்த முடிவு எடுத்திருக்கிறீர்களே இதே மாதிரி பாமர மக்கள் எவ்வளவு வாட்டி கம்ப்ளைன்ட் பண்ணி இருப்பாங்க அவங்களுடைய மொபைல் நம்பர் எல்லாம் ஏன் கேட்க மாட்டேங்கிறீங்க மொபைலுக்கு எல்லாம் ஏன் போன் போட மாட்டேங்கிறீங்க நடிகர் அப்படின்னா வேற மாதிரி அப்படியா
@LegenD_AK_tweet உலக மகா நடிப்புடா சாமி நானும் சட்டமன்றத்தில் போயிருக்கிறேன் அதுக்கு முன்னாடி பள்ளி குழந்தைகள் வந்து முன்னாடி விட்டு சட்டமன்றம் பார்க்க சொல்லி அனுமதித்து இருக்காங்க ஆனா உங்க முதலமைச்சர் மட்ட��ம் தான் இந்த மாதிரி செய்யல தூக்கி வச்சு பேசக்கூடாது