அ.தி.மு.க எங்கள் பங்காளி கட்சி தான் பகையாளி கட்சி இல்லை..! எங்கள் இருவரையும் மக்கள் சட்டசபையில் ஒரே பக்கம் தான் உட்கார வைத்திருக்கிறார்கள்.. காலம் கணிந்து விட்டது..!!
இப்போ காட்டும் வீரத்தை கம்யூனிஸ்ட் கட்சியும், ம.தி.மு.கவும் ஏன் அப்போது காட்டவில்லை..? அ.தி.மு.கவிற்கு ஆதரவாகவும் தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகளை விமர்சித்தும் பேசிய ஆர்.எஸ்.பாரதி..
#Chennai | #RSBharathi | #DMK | #ADMK | #PolimerNews
தவெக அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில்,
இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
#JustNow | "நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #NaanMudhalvan | @mkstalin
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாத காலத்தில், ஓர் ஆட்சிக்காலம் முழுதும், முன்பிருந்தவர்கள் எண்ணிக்கூட பார்த்திராத திட்டங்கள் அத்தனையும் இன்று செயல் வடிவத்தில்.
விளம்பரங்கள் இல்லை! படாடோபங்கள் இல்லை! எளிமை! எளிமை! எங்கெங்கும், எல்லாவற்றிலும்! தலைமுறைகளைத் தாண்டியும் நிற்கப்போகும் முற்போக்கு நடவடிக்கைகள்!
#DMK
திராவிட நாயகர் திரு. @mkstalin அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்கள், பட்டதாரிகள் பயற்சிப் பெற்று பல்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடைந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மகத்தான திட்டத்தை மூடக்கும் தவெக அரசை மாணவச் சமூகம் மன்னிக்காது.
#நான்_முதல்வன்
#TVKFails
சென்னை அன்பகத்தில் இன்று (20.06.2026) நடைபெற்ற '4D Forum' நிகழ்வில் பங்கேற்றோம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, திராவிடம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மையப்படுத்தி நடைபெற்ற இந்தச் சிறப்பு சிந்தனை அமர்வு மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி.
சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு - கொடுத்த வாக்கை முதலமைச்சர் காப்பாற்றியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் நேற்று பெருமிதம் தெரிவித்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்
#SunNews | #TNAssembly | #Live
ஐந்தாண்டு காலத்தில் அரைகோடி மாணவ, மாணவியரை அனைத்துத் துறையிலும் தகுதி படைத்தவர்களாக உயர்த்திய மாபெரும் திட்டம் தான் மாண்புமிகு திரு @mkstalin அவர்கள் தனது ஆட்சி காலத்தில் உருவாக்கிய 'நான் முதல்வன்' திட்டம் ஆகும்.
அவரது கனவுத் திட்டம் அது. அத்தகைய மகத்தான 'TN SKILL CORPORATION' பெயர் மாற்றி இருக்கிறது தற்குறி அரசு.
#முரசொலி