ஆமா லஞ்சம் கொடுப்பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம் அப்படி இருந்தும் ஏன் இந்த அமைச்சர் லஞ்சம் முதலில் கொடுத்தார் இந்த சட்டமாக அந்த அமைச்சருக்கு தெரியுமா முதலில்?
சாவர்கர் வழியில் மன்னிப்பு கடிதம் வாங்கி இணையத்துல அடி வெளுத்ததும் சஸ்பென்ட் பண்ணியிருக்கிறான்…
அன்னைக்கு ஹாஸ்பெட்டல்ல வீல்சேர் தள்ளுறவனுகள உடனே சஸ்பென்ட் பண்ணான் அதுங்க ஏழைங்க குறைந்த ஜாதி உடனே ஆக்சன்..
இது பெரிய இடம் நூல் வேற
அதான் பம்மிட்டு கடிதம் வாங்கியிருக்கிறான்
எச்ச பொழப்புடா இது…
அடப் பைத்தியமே சாதாரண மக்களிடம் லஞ்சம் வாங்கி மாட்ட வில்லை அந்தத் துறையின் அமைச்சர் இடமே லஞ்சம் வாங்கி மாட்டி இருக்கிறான் அதுக்குமே விளக்கம் கடிதம் என்றால் இதுக்கு மேல நீங்க என்ன நடவடிக்கையை எடுப்பிங்க சொல்லு பார்ப்போம்...
இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னிக்கவில்லை, விளக்க கடிதம் தான் வாங்க பட்டிருக்கு ..
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்..
அமைச்சர் @RameshOffcl விளக்கம்.
திருச்செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நாளில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!
சிவகங்கை பத்ரகாளியம்மன் கோயில் காவலாலி காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடூர மரணம் பற்றி வெளி உலகிற்கு ஊடகங்கள் பத்திரிகைகள் வெளிச்சம் காட்டவில்லை ! காணவில்லை !