நேற்று
உதயநிதி நேருக்கு நேராக
கதற கதற வச்சி செய்ததற்கு
வீட்டுக்கு போய், எவனோ எழுதி கொடுத்ததை,
இரவு முழுவதும் தூங்காமல் படித்து விட்டு,
இன்று வந்து நடிச்சிட்டு இருக்கான்
தற்குறி #ஜோசப்பு 🤦🏻♂️
What's happening in politics and the Assembly
They are clashing and attacking each other by bringing up personal details and character of individuals.
This is not political decency.
கூட சுத்துற த்ரிஷாவே விஜய் க்கு விஷ் பண்ணலயாம். இதுல ரஜினி விஷ் பண்ணலன்னு அழுகுறானுங்க தற்குறிங்க 😂 தமிழ்சினிமால வேற பெரிய நடிகர்கள் யாரும் விஷ் பண்ண மாதிரி தெரிலயே. முதல்வர் ஆனாலும் யாரும் விஜயை கண்டுக்குறது இல்ல. சோகங்கள் 😔
சினிமாவில் வளர தலைவர் ரஜினியும் ரஜினி ரசிகர்களும் தேவைப்பட்டது
அரசியல் ஆசை வந்த பிறகு
திமுக, அதிமுக என மாறி மாறி நிலைப்பாடு
தமது ரசிகர்கள் அதிகமா திமுக ரசிகர்கள் உணர்ந்து எனவே கருப்பு சிவப்பு கலர் சைக்கிள் ஒட்டி வந்து ஓட்டு போட்ட காலம் அது
திமுகவினர் அப்படியே குதூகலம் அடைந்த காலம்
எங்களுக்கு தானே தெரியும் இதெல்லாம் எதுக்கு என அப்போ 😂
ஆக சினிமாவில் பல ரூட்டுகள் போட்டு கொடுத்தவர், அரசு பதவியில் பக்கத்தில்
இது எல்லாம் நாங்கள் எதிர்பார்த்தது தான் 😂
மற்ற அரசியல் கட்சி ஆட்களுக்கு அதிர்ச்சியா இருக்கலா ம்
ரஜினிக்கு எத்தனை முறை விஜய் வாழ்த்து சொல்லியிருக்கான்.வயித்தெறிச்சல் பிடிச்ச நாய்.இந்த தற்குறிங்க அவனுக்கு இருக்க வயித்தெறிச்சலை toolkit ah வச்சிக்கிட்டு பிச்சை எடுத்துட்டு இருக்குங்க.மரியாதை குடுத்தா திரும்ப கிடைக்கும்டா தற்குறிங்களா.நிமிஷத்து badcomment போடுவாங்க வாழ்த்தனுமாம்
#Thalaivar173 கதையை கேட்டு நெகிழ்ந்த கமல்
சில பல காரணங்களால், சிபி இயக்க முடியாமல் போக, ஏற்கனவே சூப்பர்ஸ்டாருக்கு கதை சொல்லி இருந்த அஷ்வத் உடனே நினைவுக்கு வர, அழைக்கப்பட்டார்.
"நீங்க கமலிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்குங்க" என்று சூப்பர்ஸ்டார் சொல்ல,
அடுத்த நாள் ராஜ்கமல் அலுவலகம், கமலிடம் கதையை சொன்னார்.
கதையை கேட்ட கமலின் முகம் பிரகாசமானது, "பிரமாதம்! இது ரஜினிக்கான கதை! அவரை தவிர எவரும் இந்த கதாபாத்திரத்துக்கு இணை ஆக மாட்டார்கள், உடனே பண்ணிடலாம்" என்று உற்சாகமானார்.
அடுத்த சில தினங்களிலேயே Photoshoot தினம் வந்தது. அன்றைய தினம், ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தது ராஜ் கமல் நிறுவனம்.
Photoshoot முடியும் வரை கூடவே இருந்து, தன் நண்பரை வழியனுப்பி வைத்தார் கமல்
இன்னும் 2 or 3 நாட்களில் தலைவர் ரஜினியின் First Look Poster வந்துவிடும்.
Veral level MASS poster for sure 😍😍
TVK அமைச்சர் கீர்த்தனா பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.. தன் முயற்சியால் தான் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் இங்கே தமிழகம் வந்ததாக கூறியுள்ளார்.. இது அருவருப்பான பொய்.
இங்கே ஆதாரம் இணைத்துள்ளேன்: PR newswire அதாவது முதலீடுகள் பற்றியும், அரசின் முயற்சிகள் பற்றி செய்திகள் வெளியிடும் சர்வதேச நிறுவனம் வெளியிட்ட செய்தி இது.. அதில் 2015 டிசம்பர் மாதம் 07ஆம் தேதி அன்றைய தமிழக அரசின் முன்னிலையில் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் சார்ந்து MOU கையெழுத்தானது... இதற்கு மேல் ஆதாரம் வேண்டும்? வெக்கமாக இல்லை இப்படி வாயை திறந்தாலே பொய் சொல்லி திரிவதற்கு!
இப்படி ஆதாரம் வெளிப்படையாக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள கூடிய வகையில் இருக்கும் ஒன்றையே தான் கொண்டு வந்தது என கீர்த்தனா பொய் சொல்கிறார் என்றால் இவன் குணம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
இன்னும் இவர் யார் அந்த ரவி தேஜா அவனுக்கு என்ன இங்கே வேலை ? அவன் கணக்கில் இவர் தேர்தலுக்கு நிதிவாங்கியது எதனால்? தமிழே தெரியாதவனை என்ன தைரியம் இருந்தால் மக்கள் தமிழகத்தின் தொழில் துறை முக்கிய நபராக இருப்பார்? அவனுக்கு தொழில் துறையில் என்ன அனுபவம் என்று அவனிடம் கொடுத்தீர்? இப்படி தன் நண்பர்களை வைத்து ஆந்திராவிற்கு வேலை செய்வது சரியா என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை... கேட்டால் நிறுவனம் போனது திமுக அரசு காரணம் என்று உருட்டுவது...
அமைச்சர்ல இருந்து எல்லாம் குத்தாட்டம் தான்
இனி தமிழகம் முழுவதும்
மாணவர்கள் பள்ளி கல்வி
எல்லாம் மறந்துட்டு
ரீல்ஸ் பள்ளிகளை திறக்க சொல்லலாம், தமிழகம் முழுவதும்,
Doctor Engineer, படிச்சிட்டு வருமானம் பாக்கிறது விட
ரீல்ஸ் போடுறவன் நிறைய சாம்பாதிக்கிறான்
இனி புள்ளைங்களை படிக்க வைக்கிறது விட நடிக்க வைங்க 😂