Congrats to the yellow brigade of #CSK on their 5th IPL Trophy under the man with a plan for every situation @msdhoni!
This is cricket at its very best and Jadeja who held his nerve in the face of adversity has sealed a historic victory for CSK. #IPLFinals2023
தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு அரணாக அனைவரும் போற்றும் சமூக நீதி அரசின் தலைவராக விளங்கி கொண்��ிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் நாடு போற்றும் நல்லாட்சியால்
#தலைநிமிர்ந்த_தமிழ்நாடு
துறை அமைச்சருமான முனைவர் @KPonmudiMLA அவர்கள் பங்கேற்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, #சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றுக் க���ண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது(2/2)
மாண்புமிகு தமிழ்நா��ு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி,
#HBDPeriyar144 முன்னிட்டு சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற #SocialJusticeDay உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு உயர்கல்வி (1/2)
செப்டம்பர் மாதம் நம��ு இயக்கத்தின் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்த மாதம் என்பதால் முப்பெரும் விழா கொண்டாடப்படும் இந்த மாதத்தை இனி #திராவிட_மாதம் என்று கொண்டாடுவோம்! #திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் இம்மாதம் முழுவதும் ஒவ்வொருநாளும் # சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவர்🙏🏾 @DMKITwing #DMK🌄
ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டிலான மிதிவண்டிகளை, மல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது(2/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி,
சேலம் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 31,357 மாணவ மாணவிகளுக்கு(1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி,
கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin உதயநிதி அவர்களின் முன்னெடுப்பில்
@dmk_youthwing சார்பில் நடைபெறவுள்ள திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் தொடர்பாக சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதி மற்றும் (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி,
கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களின் முன்னெடுப்பில்
@dmk_youthwing சார்பில் நடைபெறவுள்ள திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் தொடர்பாக ஓமலூர் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய மற்றும் பேரூர் கழக (1/2)
முத்தமிழ் அறிஞர் , சமூக நீதி காவலர் , நவீன தமிழகத்தின் தந்தை, திராவிட சூரியன் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் ஏழை , எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவ��களை வழங்கி சிறப்பாக கொண்டாடுவோம்.
#HBDKalaignar99
#SalemCentral
தான், திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்றும் கலைஞர் கூறியிருக்கிறார்
#HBDKalaignar99#SalemCentral
1957-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2016-இல் நடந்த சட்டமன்ற தேர்தல்வரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வென்றுள்ளார்.
#HBDKalaignar99#SalemCentral
தோல்வியே சந்திக்காத கலைஞர்
1989 - சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நான்குமுனை ���ோட்டியில் வென்று கலைஞர்மீண்டும் முதல்வரானார்
#HBDKalaignar99
#SalemCentral
தோல்வியே சந்திக்காத கலைஞர்
1991 - சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் கலைஞர் வென்றார்
#HBDKalaignar99#SalemCentral