General Public Response:
“#TVKVijay Has Done More In These 10 Days Than What DMK Failed To Do For Long 👏❤️
He Deserves Time To Work And Deliver. Let's Give Him The Opportunity ✨🤝”
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
✅ 21 நாட்களில் தொழில் அனுமதி – வேகமான வளர்ச்சிக்கு வழி!
✅ ஒற்றைச் சாளர முறை – நிறுவனங்கள் அலைக்கழிக்கப்படாது!
✅ தமிழகத்திற்கு வர இருக்கும் முதலீடுகள் அதிகரிக்கும்!
✅ லஞ்சம் & கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!
✅ வெளிப்படையான நிர்வாகம் – தொழில் தொடங்க எளிதான சூழல்!
✅ புதிய தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!
✅ மற்ற மாநிலங்களுக்கு சென்ற நிறுவனங்களை மீண்டும் ஈர்க்கும் திட்டம்!
✅ தமிழக பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வை!
🔥 இதுதான் #TVK முன்வைக்கும் புதிய தமிழ்நாடு!
இந்த காணொளியை குறித்து
சில எதிர்மறையான கிண்டல் பதிவுகளை காண முடிகிறது
அதற்கான பதில்
முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் நம் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்யும் பொழுது தெரியும்
பதில் சொல் அல்ல செயல்
So ignore negativity
Be positive 👍
நல்லதே நடக்கும்
God Bless
கழக நிர்வாகிகளுக்கு வணக்கம்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வெளியே வருவோருக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு, மக்களுக்கு அவசியம் தேவை.
இந்த வெக்கையைச் சமாளிக்க, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் நீர்மோர்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
@TVKVijayHQ | @TVKPartyHQ
Thank you, Lokesh Garu.
I will continue to work hard and do everything I can to create opportunities for my people of Tamil Nadu, especially the youth whom I represent, with sincerity, humility, and determination.
RK Nagar residents are impressed with the work of TVK over the first three weeks.
The DMK government took 3 years to launch cash scheme for women. Give TVK government time. They are already cleaning up the streets and solved local issues. 👍
முன்னாடி இருந்த கட்சி மாறி இல்ல..!🤷
தவெக கட்சிக்காரங்க என்ன குறை இருக்குனு வந்து வந்து கேட்டு சரி செய்றாங்க..! 👌
கண் முன்னே தெரியும் மாற்றம்..!
- ஆர்.கே.நகர் மக்கள்