என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
செய்தியளார் சதீஷ் அவர்களை தாக்கிய காவல்துறை துணை ஆணையர் உதயகுமாரின் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
சென்னையில் நேற்று (04.05.2026) லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்காக தவெக தலைவர் விஜய் வந்திருந்தார். இந்த நிகழ்வை செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் அங்கு கூடியிருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து விஜய் அவர்கள் வெளியே வந்த காட்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த தந்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை அங்கிருந்த காவல்துறையினர் கீழே தள்ளியுள்ளனர். இதை பார்த்துக்கொண்டிருந்த தந்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் சதீஷ் காவல்துறையினரிடம் நியாயம் கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவல்துறை துணை ஆணையர் உதயகுமார், செய்தியாளர் சதீஷ் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளளார். இதனால் நிலைகுலைந்த செய்தியாளர் சதீஷ் அவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த இணை ஆணையர் சிபாஸ் கல்யாணிடம், செய்தியாளர் சதீஷ் புகார் அளித்துள்ளார். செய்தியளார் தாக்கப்பட்டது குறித்து எந்த வித சலனமுமில்லாமல் மிகவும் ஆணவத்துடன் “நாங்கள் அப்படித்தான செய்வோம்” என்று பதில் அளித்துள்ளார்.
காவல்துறை உயர் பொறுப்பில் உள்ளவர்களே பத்திரிகையாளரை தாக்கியுள்ளது மற்றும் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளரை தாக்கிய மற்றும் தரக்குறைவாக பேசிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@tnpoliceoffl
#DDDialouge | राजस्थान पत्रिका के संपादक विजय राघवन का कहना है कि तमिलनाडु की राजनीति में अगला चुनाव बहुकोणीय और दिलचस्प मुकाबला माना जा रहा है। अगर मौजूदा मुख्यमंत्री एम.के. स्टालिन जीतते हैं तो यह उनका दूसरा कार्यकाल होगा, वहीं पूर्व मुख्यमंत्री के. पलानीस्वामी के लिए भी यह दूसरा कार्यकाल हासिल करने की कोशिश होगी।
इसके अलावा दो नई राजनीतिक ताकतें भी चर्चा में हैं-अभिनेता विजय की पार्टी और नाम तमिलर काची, जो युवाओं और अलग विचारधारा के साथ अपनी पकड़ मजबूत करने की कोशिश कर रही हैं। यह मुकाबला केवल सत्ता का नहीं, बल्कि अनुभव, स्टार पावर, जनाधार और नई राजनीतिक सोच का मिश्रण माना जा रहा है, जहाँ मतदाता तय करेंगे कि वोट मुद्दों पर जाएगा या चेहरों पर।
पूरा कार्यक्रम देखे: https://t.co/bNhbNn3KCz
#TamilNaduElections #PoliticalAnalysis #Democracy #TamilNaduPolitics #DMK #AIADMK #TNPolitics
सालाना 1.53 लाख करोड़ के फल-सब्जी हो जा रहे बर्बाद। रोकने को अनेक सरकारी योजनाएं, पर जमीन पर नहीं दिख रहा असर। इस बर्बादी की वजह रहती है रफ हैंडलिंग, अपर्याप्त कोल्ड चेन, खराब सड़कें और मौसम की मार। छोटे किसानों के पास मशीनरी या स्टोरेज नहीं है। नतीजतन उन्हें अपनी फसल औने-पौने दाम पर बेचनी पड़ती है। @iChiragPaswan@rpbreakingnews #Farmer #food #Trending
Reasons why Governor declined reading the Govt speech in the Assembly:
1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak;
2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people are ignored;
3- Claim that the state attracted huge investments to the tune of over 12 lakh crores is far from the truth. Many of the MOUs with prospective investors remain only on paper. Actual investment is hardly a fraction of it. Investment data show that Tamil Nadu is becoming less attractive for investors. Until four years ago Tamil Nadu, among the states, was the fourth largest recipient of foreign direct investment. Today it is struggling to remain at the Sixth.
4- Women safety issue is totally ignored though there is alarming increase of over 55% incidents of POCSO Rapes and over 33% increase in incidents of sexual molestation of women;
5- Rampant prevalence of Narcotics and Drugs and sharp increase in Drug abuse cases among youth including school students is a very serious concern. Over 2000 (two thousand) mostly youth committed suicide in one year due to drug abuse. It is seriously jeopardising our future.
It is casually bypassed;
6- Atrocities against Dalits and sexual violence against Dalit women is sharply increasing. However; it is totally bypassed;
7-About 20,000 (Twenty thousand) people in our state committed suicide in one year- almost 65 suicides everyday. Nowhere else in the country the situation is so alarming. Tamil Nadu is being referred as the Suicide Capital of India. Yet it does not seem to concern the government. It is bypassed;
8- There is steady decline in standards of education and widespread mismanagement in educational institutions adversely affecting the future of our youth. More than 50 % faculty positions are vacant for years and guest faculties are restive all over. Our youth are staring at uncertain future.
It does not seem to bother the government and the issue is totally bypassed;
9- Several thousand Village Panchayats are defunct because elections have not been held for years. They are directly under special officers of the government. Crores of people are denied of their rights of grassroots democracy. This is against the letter and spirit of the Constitution. People are anxiously waiting for restoration of Village Panchayats. However, this does not find even a mention in the speech.
10- Several thousand temples in the state are without Board of Trustees and are directly administered by the state government. Millions and millions of devotees are deeply hurt and frustrated with the mismanagement of temples. Crucial directions of the Hon’ble Madras High Court on the restoration and preservation of ancient temples are not implemented even after 5 years. Sentiments of devotees callously ignored;
11- MSME sectors are under huge stress due to visible and invisible costs of running the industry. They are the crucial sector for employment and growth. However, as against over 55 million registered MSMEs in the country Tamil Nadu has only about 4 million despite enormous potential for growth. Entrepreneurs from Tamil Nadu are forced to locate their enterprises in other states. The issue is completely ignored;
12- There is widespread discontentment among lower rung employees in almost all sectors. They are restive and frustrated. No mention of ways to address their genuine grievances;
13- National Anthem is yet again insulted and the Fundamental Constitutional Duty disregarded.
#TNAssembly #GovernorRavi
@PMOIndia@HMOIndia@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@DDTamilNews@airnewsalerts@AIRNews_Chennai@ani_digital@PTI_News@CBCCHENNAI_MIB