வேலூர் நாடளமன்ற தொகுதியின் வெற்றிக்காக திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன்.திரு.க.தேவராஜ் MLA அவர்களை ஒன்றிய கழக நிர்வாகிகள்,மாவட்ட ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள்,உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள் என யாவரும் சந்தித்து அவருக்கு பொன்மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தபோது...
வேலூர் நாடளமன்ற தேர்தலில் *இரண்டாவது முறையாக 2,15,702 வாக்கு வித்தியாசத்தில்*
நாடளுமன்ற உறுப்பினர் அண்ணன் *D.M.#கதிர்ஆனந்த்MP* அவர்கள்
வெற்றி பெற்றதையொட்டி மாதனூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக
ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் வாழ்த்துரைத்தபோது...
பிறந்தநாள் விழாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக எனது தந்தையாரின் அறக்கட்டளை சார்பாக பத்தாயிரம் ரூபாயினை அவரது தாயார் சுரேகா அவர்களிடம் அளிக்கப்பட்டது...@mkstalin@Udhaystalin@arivalayam