"நான் துவண்டு கிடக்கும் போதெல்லாம் உந்தன் கவிதை எனக்கு மருந்தாகும்💉,
நான் சிரித்து மகிழும் போதெல்லாம் உந்தன் இசை எனக்கு விருந்தாகும்🍱"
Thanks For Always Inspiring Me Annaneyyy ♥️🤗
Thanks For Always Feeding Good Thoughts Thalaivaneyy 💯🔥
#HBDHipHopTamizha@hiphoptamizha Na❤️
Poetic justice for the series where no team deserve to end up in the losing side. Well played to both the teams on an intensely fought entertaining series. Big plus to West Indies in this tour losing the odi series 1-2 and drawing parity in the t20 series. Wish they keep rising.
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️