ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் தான் வட இந்தியாவில் முற்போக்கு சக்திகள் தோற்று போனார்கள்.
நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டு கொடுத்தது கிடையாது.
ஷியாம் கிருஷ்ணசாமி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பூரண மதுவிலக்கு குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எண்ணற்ற பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
குடிக்க தண்ணீர் கேட்டு கனிமொழியை முற்றுகையிட்ட பெண்கள் - அதிகாலை ஏழு மணிக்கே மது பாட்டில் கிடைக்க அமைச்சர் தீவிரம்!
நல்லா இருக்குடே உங்க திராவிட மாடல்!
@mkstalin@KanimozhiDMK
அடேய் கோமாளிகளா!
கொஞ்சம் கூட படிக்க மாட்டிங்களாடா?
முதல்ல OC கோட்டானா என்னனு தெரிஞ்சுக்கோ!
10 சதவீத இட ஒதுக்கீடு அதுல யாருக்கு என்பது அதுக்கு அப்புறமாத்தான் உனக்கு புரியும்?
பைத்தியம் முத்திப்போச்சு!
அடேய் கோமாளி! நீட் தேர்வு 100 சதவீதம் ஆவதற்கு முன்பே நீட் தேர்வு இருந்தது. மத்திய அரசு இட ஒதுக்கீடு 15 சதவீதத்தை விட்டுக்கொடுத்த மாநிலம் தெலுங்கானா! அதனால் அம்மாநில மாணவர்கள் வேறு மாநில மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத கோட்டாவில் போக முடியாது! அதனால் அவர்கள் 100 சதவீதம் நீட் தேர்வின் மூலம் அவர்களே நிரப்பிக்கொள்கிறார்கள்.
யார் முதல்வரானாலும் மற்ற மாநிலங்களுக்கு அது பொருந்தாது. @Seeman4TN
தேவர் மகனுக்கு குரல்கொடுக்கிறதும்,கொம்பனுக்கு முட்டுக்கொடுக்கிறதும், ராவணக்கோட்டம் படத்திற்கு பாராட்டு பத்திரம் வாசிப்பதும் சரி
தெய்வத்திருமகன் பெயரில் படம்வரும்போது எதிர்ப்பு வந்ததே, அப்போ ஏன் ராஜா பேசல, வாயை வாடகைக்கு விட்டிருந்தாயா ராஜா?
என்ன ராஜா நியாயம் இது?
@Seeman4TN
5 முறை தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்த திமுக 6 முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்ன வாக்குறுதிய ஆட்சியிலிருந்தும் ஒன்னும் கிழிக்க முடியல!
இதுவரைக்கும் சட்டமன்ற உறுப்பினராகி சட்டசபை பக்கமே போகாதே நீதான் முதல்வரா வந்து கிழிக்க போறியா? @Seeman4TN
வார்த்தைக்கு வார்த்தை நான் முதல்வரானால்... நான் முதல்வரானால்... சொல்லுறியே!
தற்குறி,
நாளைக்கு முதல்வர் பதவி ஏற்பவன் கூட தெரிந்தோ, தெரியாமலோ இந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டான்.
வடக்கே ஜெய்பீம்’க்கு பம்பிய சீமான் - தெற்கே சண்டியர், கொம்பனுக்கு மட்டும் திமிர் பேச்சா?
இந்த போலி தமிழ் தேசியத்தின் வால் ஒட்ட நறுக்கப்படும்!
@DrShyamKK@Seeman4TN
டாஸ்மாக் கடைகளுக்கு முன்னால் ஒரு கட்டிங் வாங்க காசு இருக்கு குவாட்டரை ஷேர் பண்ண யாராவது வரமாட்டார்களா என்று குடிமகன்கள் ஏக்கத்துடன் மற்றொருவர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர்களின் மனதை புரிந்து கொண்டுதான் 'டெட்ரா பாக்கட்டில் 90 மில் கட்டிங்' விற்பனை செய்யலாமா என ஆலோசித்து வருகிறோம் - சாராய அமைச்சர் முத்துசாமி
மக்கள் வீடு கட்டவும், வணிக நிறுவனங்கள் கட்ட அனுமதி வாங்கவும் தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல், வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகர திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றில் பல்வேறு அனுமதி மனுக்களோடு தினமும் காத்துக்கிடக்கிறார்கள்.
டாஸ்மாக் அமைச்சராகும் முன் என்றாவது மக்களின் கோரிக்கைகளை பற்றி வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பேசியிருப்பாரா?
'குடிமகன்கள்' மீதுள்ள அக்கறை 'குடிமக்கள்' மீது இந்த அரசுக்கு இல்லாமல் இருப்பது ஏனோ?
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@TThenarasu@DMKITwing
நான் முதல்வரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டுகளை கொடுத்து அனுப்புவேன்!
நான் முதல்வரானால் தமிழகத்தில் வேலை செய்யும் அத்தனை வட இந்தியர்கள் மீதும் கற்பழிப்பு வழக்கு போட்டு உள்ளே தள்ளுவேன்!
நான் முதல்வராக இருந்தால் மணிப்பூர் கலவரத்தை அரைமணி நேரத்தில் அடக்குவேன்!
நான் முதல்வராக இருந்தால் 7 பேரை ஒரே நாளில் விடுவிப்பேன்!
நான் முதல்வரானால் ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை ஆக்குவேன்!
நான் முதல்வரானால் ஆங்கிலத்தில் காசோலை செல்லாது என அறிவிப்பேன்!
நான் முதல்வராக இருந்தால் ஒரு சிங்களர் கூட உயிரோடு இருக்க மாட்டான்!
ஆண்டவா... இந்த நோயிக்கு மருந்தே கிடையாதா!! @Seeman4TN
சாராய அமைச்சர் முத்துசாமி பேட்டி:
மதுக்கடைகள், மதுக்கூடங்கள் மதியம் 12 லிருந்து இரவு 10 மணி வரையிலும், FL 2 எனப்படும் கிளப்கள் பகல் 11 மணியிலிருந்து இரவு 11 வரையிலும் செயல்படுகின்றன.
கட்டிட வேலைக்கு செல்வோர் காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால் அவர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
அவர்களிடம் நாங்கள் கேட்டோம்,
நீங்கள் ஏன் இரவில் மது வாங்கி வைத்து காலையில் குடிக்க கூடாது என்று?
அதற்க்கு அவர்கள்,
இரவில் வாங்கிவைத்து அதை பார்த்து கொண்டு குடிக்காமல் இருக்க முடியாது, எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர், குடும்பம் இருக்கிறது என்று கூறினார்கள்.
அது எங்களுக்கு மிகவும் பொறுப்பான பதிலாக இருந்தது
எப்பா முத்துசாமி போதும்ப்பா உன் கரிசனம், டாஸ்மாக் கொள்ளையன் செந்தில் பாலாஜியையே மிஞ்சிட்ட நீ! நல்ல பொறுப்பா பண்றீங்கப்பா!
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@V_Senthilbalaji
யப்பா! அதிபுத்திசாலி @DrSenthil_MDRD
நீட் தேர்வில் மார்க் குறைந்தாலும் என்கிட்டே வாங்க உங்க கனவை நினைவாக்குகிறோம்னு சொல்றான்.
MCG ஒரு கன்சல்டன்சி நிறுவனம் (ஏஜென்ட்). ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் படிக்க ஆள் பிடிக்கிற வேலையை பாத்துகிட்டு இருக்கான்!
எதையும் ஆராயுறது கிடையாது. எல்லாத்தையும் நோண்டி பாக்க வேண்டியது. @mkstalin@DMKITwing
காலையிலேயே வேலைக்கு செல்லும் தொழிலாளிகளை குடிக்கவைத்துதான் வேலைக்கு அனுப்புவேன் என்று ஒரு அரசு யோசிக்கிறது என்றால் இதுபோன்ற முட்டாள்தனமான அரசு உலகிலேயே இருக்கமுடியாது
வரும் தேர்தலில் ஓட்டுக்கு கொடுக்க காசு வேண்டும் என்று யோசிக்கிறார்களே தவிற ,மக்கள் நலன் இல்லை!
-@DrKrishnasamy
பெயர் என்ன வேணும்னாலும் வச்சுக்கோங்க, இட ஒதுக்கீடு வேண்டாம்னா என்ன அர்த்தம்? - தலித் சங்கர் லேட்டஸ்ட் அப்டேட்.
இட ஒதுக்கீட்டை பற்றி ஒரு இழவும் தெரியல இவனுக்கு.
வயக்காட்டில் நண்டை பிறக்கி தின்னுகிட்டு இருந்தவன் கொஞ்சம் மெல்ல மெல்ல தான் அப்டேட் ஆவான். @behindwoods@SavukkuOfficial
டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி சாராயம் விற்கவும், கள்ளுக் கடைகளை திறப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். அரசும் இசைவு தெரிவித்துள்ளது! - புதிய சாராய அமைச்சர் - முத்துசாமி
ரைட்டு! இனி ஆவின் 'Milkshake' மாதிரி 90 கட்டிங் பாக்கெட்டில் கிடைக்கும். 'Buttermilk' மாதிரி வாட்டர் பாட்டிலில் கள்ளு கிடைக்கும்.
முத்துசாமி இதுக்கு முன்னாடி வேறு என்ன துறையை கவனித்து கொண்டிருந்தார் என்று யாருக்குமே தெரியாது. எப்படி சாராய அமைச்சர் ஆனதும் இவங்களால 'Performance' காட்ட முடியுது.
இந்த அறிவை மற்ற மக்கள் நலதுறைகளிலும் திமுக அமைச்சர்கள் கட்டுவதில்லையே ஏன்?
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@V_Senthilbalaji@DMKITwing
காலையிலேயே வேலைக்கு செல்லும் கட்டிடத்தொழிலாளர்கள் போன்ற தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 7-9 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது
-மதுவிலக்கு துறை அமைச்சர்
இது படிப்படியாக அரசு,தனியார் ஊழியர்கள், மாணவர்கள்,ஆசிரியர்களின் நலனையும் பரிசீலிக்க அச்சாரமா?
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பூரண மதுவிலக்கு குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எண்ணற்ற பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.