வரலாற்றில் ஒவ்வொரு எழுச்சியும் அமைதியான காலத்தில்தான் பிறந்தது.
அண்ணன் சீமான் விதைத்த நம்பிக்கை இன்னும் உயிரோடு இருக்கிறது !
ஈழத்தை மறக்காத தலைமுறை இருக்கும்வரை இந்தப் பாதை நிற்காது 🐅🙏
#இனப்படுகொலை_மாதம்#TamilGenocideRemembranceDay
"தமிழர்" என்ற ஒரே அடையாளத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
அதனால்தான் 2026 வேட்பாளர் பட்டியலில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய இடம் வழங்கியுள்ளோம்.
சமூக நீதி என்பது ஒருவரை எதிர்ப்பது அல்ல; அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவதே !
#NTK || #NTK2026
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்றது🤦
ஒருமைக்கும்,பன்மைக்கும் வேறுபாடு தெரியவில்லை,இந்த பாடல் வரிகள் யாரை குறிப்பிடுகிறது என்று தெரியவில்லை,இந்த பாடலுக்கு சொல்லப்படும் விளக்கத்தை சொன்ன உரையாசிரியர் யார் என்பது பற்றி எந்த குறிப்பு இல்லை,ஆனால் பதில் மட்டும் சொல்ல வேண்டுமாம்.கொடுமைடா