தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இ���ுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடு��்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்தி��்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவ��ப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் ��ளர்ச்சி”க்கான #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை.
https://t.co/8zKSd6RxB7
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
நல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
@epstamilnadu
#Vote4AIADMK #AIADMKGovernmentLoading
கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை, மதுராந்தகம் முதல் தூத்துக்குடி வரை எங்கு திரும்பினாலும் பெண்களின் அழுகுரல்! 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை கொடூரர்களால் சிதைக்கப்படும் பேரவலத்தில் தமிழகம். இது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை கயவர்களின் காட்ட���ட்சியா?
“மங்க��யராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று பெண்மையைப் போற்றிய தமிழகத்தில், பெண்களாகப் பிறந்துவிட்டோமே என்று தாய்மார்கள் கதறும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கை சவக்குழியில் தள்ளிவிட்டு, தன்னைத்தானே ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்வதற்கு “நா” கூசவில்லையா @mkstalin அவர்களே?
இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று, சிறிதெனினும் மனசாட்சி இன்றி, மேடை தோறும் ஜமுக்���ாலத்தில் வடிகட்டிய பொய்யை பேசும் பொம்மை முதலமைச்சர் @mkstalin அவர்களே, உங்கள் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு இன்னும் எத்தனை பெண்களின் உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறீர்கள்?
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இந்த பொம்மை முதலமைச்சரின் காட்டு தர்பார் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழ்நாட்டிற்கும் தமிழகப் பெண்களுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு! நீங்கள் ஆண்டது போதும் தமிழக மக��கள் மாண்டதும் போதும்.
#Can_SHE_LiveInTN
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி.
ஒரு சிறுமி தன்னுடைய வீட்டின் அருகிலேயே கூட நிம்மதியாக பாதுகாப்பாக விளையாட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது தான் ஐந்தாண்டு கால திமு�� ஆட்சியின் சாதனையா?
உங்கள் ஆட்சியில் குழந்தைகள் நிம்மதியாக விளையாட கூட முடியவில்லை, இப்படியிருக்கும் நிலையில் வெல்லும் பெண்கள் மாநாடு நடந்த உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத இந்த கொடிய ஆட்சி இனியும் வேண்டுமா?
சிந்திப்பீர்!
#DMKFailsTN
அதிமுகவை பிடித்திருந்த சனி இன்றோடு போ���்விட்டது. அதிமுக தொண்டர்களுக்கு இன்று தான் தீபாவளி!!
- மாநிலங்களவை உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள்
இன்றைய தினம், பல்வேறு அரசியல் செய்திகளுக்கு இடையே புதைக்க முயற்சிக்கப்படும் ஒரு கொடூரமான செய்தி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்ற SIR-ஆல் 2 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது.
தமிழ்நாட்டில், இந்த வ���டியா திமுக ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முழுமுதற் பிரச்சனையை மறைக்க எத்தனையோ சித்துவேலைகளை திமுக செய்து வருகிறது...
ஆனால், பாதிக்கப்படும் தமிழக மக்களுக்கு, பெண்களுக்கு, தங்களின் பாதுகாப்பு தொலைந்திருப்பது தெரியாதா? அல்லது இதற்கு காரணம் இங்கு ஆளக்கூடிய விடியா திமுக அரசும், அதன் கையாலாகாத பொம்மை முதல்வரும் தான் என்று தெரியாதா என்ன?
திமுக மறைக்க முயலலாம்...
மக��கள் மறக்க மாட்டார்கள்...!!
#DMKFailsTN
கூச்சமே இல்லையா @OfficeOfOPS...??!!
"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை,
ஆளாக்கி,
அமைச்சராக்கி,
ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.
அம்மா வளர்த்த இயக்கத்திற்கு
A-Form, B-Form கையெழுத்து போடும்
பெருமையைக் கொட���த்து
அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.
ஆனால் நீங்களோ,
உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்!
எம்ஜிஆர் மாளிகைய��ல்
கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்!
உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல்,
வளர்த்த இயக்கத்தின்
வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!
பாவம் சும்மா விடுமா?
அரசியல் அனாதையாக,
இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட
கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
இரத்தத்தின் இரத்தமான @AIADMKOfficial தொண்டர்கள்!
பசுத்தோல் போர்த்திக் கொண்டு
நீங்க நடத்திய நாடகமெல்லாம்
அம்பலப் பட்டு நின்றதும்,
வேறு வழியே என்றதும்,
ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ?
இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு
அம்மா எல்லாம் சும்மா தானே?!
"உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!
இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.
(பி.கு. : தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து வி��ுங்கள். உங்கள�� தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!)
தமிழ் மக்களின் அன்பான கவனத்திற்கு...
ஒரு முக்கிய அறிவிப்பு!
2021-2026 நடந்து முடிந்த
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
வைபவங்களை முன்னிட்டு,
படாத பாடு படும்
தமிழக மக்களின் காது குறித்த
ஒரு பாடல் வெளியீடு …
2021ல் ஆட்சிக்கு வந்தப்ப சொன்ன
நீட் தேர்வு ரத்து ரகச���ய கையெழுத்து
5 வருஷமா என்ன ஆச்சு துணை முதல்வரே Udhayanidhi Stalin ?
இதுல வேற #எடப்பாடியார்💥 கொண்டு வந்த 7.5% Reservation சொந்த கொண்டாடுறீங்க..
#DMKDestroyedTN #DMKFailsTN
2026 தேர்தல் முடிவுகள் 2 விஷயம் நடக்கும்.
அப்பா, மகன் , பேரன், கொள்ளு பேரன் என்று ஜனநாயகத்தில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும்.
சுயமரியாதை இழந்து பரம்பரை கொத்தடிமைகளாக இருப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.
கடந்த 72 ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த கடன் : 4.7 லட்சம் கோடி
அப்பாவின் 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் தமிழகத்தின் கடன் : 5.92 லட்சம் கோடி
தமிழ்நாட்டின் தற்போதைய ம��த்த கடன் : 10.62 லட்சம் கோடி
#TNAssembly
நீரேற்றுத் திட்டங���கள்,
மருத்துவ வசதிகள்,
கூட்டுக் குடிநீர் திட்டங்கள்,
சாலை வசதிகள்,
கல்வித் திட்டங்கள்,
விவசாயம் போற்றும் திட்டங்கள்,
என தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் பார்த்து பார்த்து அளித்தது போலவே,
#பவானிசாகர் தொகுதிக்கும் அள்ளி வழங்கிய மக்களின் முதல்வர்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
இன்று, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, சத்தியமங்கலத்தில் ���டைபெறும் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, எழுச்சியுரையாற்ற உள்ளார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
#பவானிசாகரில்_எடப்பாடியார்
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழா���ிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்.
#மாபெரும்_காதுகுத்தும்_விழா