அக்டோபர் 24 அன்று சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் அவர்களின் 220வது வீர வணக்க நாளில் #வாளுக்குவேலிஅம்பலம்_வீரவணக்கநாள் என்று இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தவும் நம் உறவுகள் அனைவரும்
தேர்தல் அரசியலுக்காக அவசரகதியில் இயற்றப்பட்ட
10.5 % இட ஒதுக்கீட்டை திமுக அரசும் பின்பற்றுவது சரியல்ல.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே உண்மையான "சமூகநீதி".
#சமூகநீதியாவது_மயிராவது#சமூக_அநீதி_திமுக_அரசு
ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மற்றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் பூசுவது ஏற்றுகொள்ளபட மாட்டாது.
மக்கள் தொகுக்கு கணக்கெடுப்பு நடத்தி தானே இட ஒதுக்கீடு அளித்திற்க்க வேண்டும் இதான் உங்க சமூக நீதியா ?..
#சமூக_அநீதி_திமுக_அரசு#சொன்னீங்களேசெஞ்சிங்களா