@flyethiopian
Waiting for your Dar es sallam
Email reply
Query regarding Mr.Solomon in Bahrain
How many days have to wait for the email sent as per your request
மனிதனின் வளர்ச்சியை கண்டு இத்தனை பயம் வருகிறது என்றால் உங்களின் கதறல் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
ஒரு கொடிக்கம்பத்தை எடுத்தால் எங்கள் தலைவர் @annamalai_k கிராமங்கள் தோரும் 1000 கொடியினை கொண்டு செல்ல போகிறார் மேலும் கதற வாழ்த்துக்கள் @arivalayam#தொட_நடுங்கி_ஸ்டாலின்
கட்சி கொடி கம்பத்தை பிடுங்கி எடுத்து விட்டால் ,
பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிடும் என்ற மூட நம்பிக்கையில் திமுக 🤡 செய்த வேடிக்கை .
பயமா தலைவரே ? @mkstalin#தொட_நடுங்கி_ஸ்டாலின்
தமிழகத்தில் கருப்பு பணம் பெருமளவு புழங்குகிறது, ஆனாலும், இந்த ரெய்டுகள் மூலம் பிடிபடுவது எல்லாம் "The Tip of the Iceberg" 🧊 மட்டுமே!
- ஸ்ரீ.@annamalai_k
Both Rahul Gandhi and Priyanka Gandhi tweeted and showed their love and sympathies for Hamas TERR0RlSTS
Pappu and Pinky didn’t get time to congratulate team Bharat on win against Pakistan and didn’t tweet anything to wish Hindus on Navratri
Now Pinky is spreading fake news ki Modi ji ne Devnarayan Mandir mein sirf ₹21 daale lifaafe mein
Desh ko loot liya inke khandan ne scams kar kar ke aur baate dekho in chunavi Hinduo ki
That's how India treats visiting team and Players - Video of Chinnaswamy crowd wishing Mitchell Marsh on his birthday today during #AUSvsPAK match goes viral
தமிழின தலைவர், எழுச்சி தமிழர், புரட்சி தமிழர் இப்படியெல்லாம் கட்டமைத்து பட்டத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் எதுவுமே செய்யாத நிலையில், தமிழ் மக்களுக்காக ஒரு தலைவன் தோன்றினார், அது தான் எங்கள் தலைவர் @annamalai_k அவர்கள் ❤️🔥👍
இவர் தான் வளர்ச்சி தமிழர் மலர்ச்சி தமிழர்.
ஆம் தமிழகமும் தமிழர் வாழ்வும் மலர்ச்சி பெற, வளர்ச்சி அடைய செய்யப் போகும் தலைவர் அண்ணாமலை, எனவே தாமரையை மலர செய்யுங்கள்.
திராவிடத்தை அறவே புறக்கணியுங்கள்;
தாமரையை மனதார தேர்ந்தெடுங்கள்.
அண்ணாமலை அண்ணாவை பார்க்க வேண்டும் என்று குழந்தை அழுவதும்
பின்னர் தந்தை அண்ணா யாத்திரைக்கு குழந்தையை கூட்டி போனதும், இந்த நெருக்கும் கூட்டத்தில் குழந்தையை கூட்டி வராதீர்கள், உங்களை நான் தனியாக சந்திக்கிறேன் என அண்ணா சொன்னதும்..
அண்ணாமலை அண்ணா என்பது வெறும் பெயரல்ல! எங்கள் உணர்வு
நடு இரவில்
மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணா வீட்டின் வாசலில் இருக்கும் கொடி கம்பத்தை அகற்ற துடிக்கும் @mkstalin
எங்கள் கொடியை தொட்டால் உங்கள் கொடி இனி தமிழகத்தில் பறக்காது என்பதை திமுக தலைவர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் .
#தொடை_நடுங்கி_ஸ்டாலின்@annamalai_k@BJP4India
சட்டவிரோத ஜெபக்கூடம் அகற்றம்...
ஈரோடு இந்து முன்னணி முற்றுகை போராட்ட அறிவிப்பினால் கொடுமுடி காங்கேயம் ரோட்டில் உள்ள S.N.P. நகரில் ரகுபதி என்பவரது இடத்தில் இயங்கி வந்த சட்டவிரோத ஜெபக்கூடம் இன்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் துரித நடவடிக்கையால் ஜெபக்கூடம் சீல் வைக்கப்பட்டது...
#Erode #வெற்றிசெய்தி #Illegal #prayerhouse #seal #HinduMunnani #TNPolice #இந்துமுன்னணி
Hiranandani vs Mahua Moitra:
Statement of Hiranandani:
•Accepts to draft questions for Mahua.
•Accepts to login parliament site through Mahua's ID.
•Accepts that Mahua asked for gifts and favours.
•Accepts that Mahua wanted to target Modi to get fame.
(Sounded like that Mahua was blackmailing him)
Statement of Mahua:
•Did not deny that she got gifts.
•Did not deny that she gave login details to Hiranandani.
•Did not deny questions were drafted by Hiranandani.
•Asked why Hiranandani used white paper, why not stamp paper.
•Claims that BJP IT cell wrote that letter.
கிராமத்து காரர்.. ஏழைகளுக்கே உரித்தான கஷ்டங்களை அனுபவித்தவர் அல்லவா...
தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்தும் அதே கிராமத்துக்காராக...
@annamalai_k@EnMannEnMakkal#EnMannEnMakkal
இன்று பிறந்தநாள் காணும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநருமான திரு @CPRGuv அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @CPRGuv அவர்கள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டுகாலம் மக்கள் பணி செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.