#JUSTIN | தமிழகத்தில் 7 பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை கோரி வழக்கு; உலக வேளாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் மத்திய,மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
https://t.co/WciCN2AH8n | #MadrasHighCourt
Twitter ல இது வரை எந்த தமிழ் ஒரு சமுதாயமும் இவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது கிடையாது 🔥🔥🔥🔥🔥🔥🔥 #வெள்ளாளர்_தனிமதம்
நாங்கள் இந்து கிடையாது .@mkstalin@PMOIndia 🙏
#வெள்ளாளர்_தனிமதம்
அரசியல் நோக்கத்துகாக எங்கள் மதத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டாம் அரசியல் என்பது மக்கள் நல்வாழ்வுக்கு மட்டுமே ஒரு மதத்தை அழிக்க பயன்படுத்த ஆயுதம் அல்ல
வாழ்க வெள்ளாளர்!
#வெள்ளாளர்_தனிமதம்