"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral
அமைச்சர் பர்வேஸ் தன்னோட தலைவரோட கடைசி படம் என்பதால் கதறி அழுவறதுக்கு முன்னால மைக் கேமரா லைட்ஸ் எல்லாம் செட் பண்ணிட்டு அழுதுருக்கார் , பாவம் , எவ்வளவு கஷ்டம்
So sad. 😞
தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இப்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரமாக ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிடமும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?
தவெகவை துறைமுகம் தொகுதியில்... தூள் பக்கோடா போட்டு, சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுக... அதை பற்றி பேச மாட்டீர்களா?
234 தொகுதிகளில்..126 தோல்வி அடைந்தீர்களே...
அங்கே மக்கள்...தவெகவிற்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே?
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
அனிதாராதா கிருஷ்ணன் ரௌடி அவரை தவமிருந்தாலும் தவெகவில் சேர்க்க மாட்டோம்
- அமைச்சர் நிர்மல் குமார்
அமைச்சர்களில் நாலு பேர் பிளாக் டிக்கெட் வித்தவங்க , ஒரு சிலர் மேல பிக்பாகெட் கேஸ் எல்லாம் இருக்கு . அடுத்த வாரம் நிதியமைச்சர் சொந்த தம்பி வீட்டில் புகுந்து ரவுடித்தனத்தில் ஈடுபட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு . இப்படி ஒரு ரெக்கார்டை வைச்சிகிட்டு மத்தவங்கள ரவுடின்னு சொல்றது நகைமுரண்
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் நிதியை வழங்காமல் இருப்பது குறித்து பேசாமல் இருந்ததை டெல்லி பாஜக தலைமை வெகுவாக ரசிக்கிறது
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் எந்த ஒரு தவறுகளையும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டாமல் கடந்து போவதையும் பாஜக தலைவர்கள் ஆழமாக ரசிக்கிறார்கள்
President Donald J. Trump said in his State of the Union address: "Our country has never been stronger. In my first 10 months, I ended 8 wars, including […] Pakistan and India – would have been a nuclear war. 35 million people, said the Prime Minister of Pakistan, would have died, if it were not for my involvement."