People always ask why am not trusting Flipkart.. The reason👇👇👇
@Flipkart@flipkartsupport If you can't deliver the product on time as promised, please don't accept the order. Literally you're waiting your customers time.
#AK64 | #DareDevil - TITLE LOOK 🥲
🥲, ஒன்றரை வருடம் கழித்து அஜித்தோட அடுத்த படத்தின் அப்டேட் வருது.. ஆனால் பாருங்க படத்தோட டைட்டில் போஸ்டரை ஏதோ ஒரு டெபியூட் ஹீரோ படத்துக்கான டிசைன் போல விட்ருக்காங்க.. ஹைப்க்கு ஏற்ற டிசைன் கூட வேண்டாம்... மார்கெட் க்கு ஏற்ற டிசைனாவது பண்ணிருக்கலாம்.
🥵, குட் பேட் அக்லி படத்துலயே ஆதிக் வச்ச சீன்ஸ்லாம் பார்த்துட்டு அனிருத் இறங்கிருந்தா இன்னும் ஃவைப் பண்ண விட்ருப்பாரு னு ஃபீல் பண்ணேண் அது இந்த படத்துல நிறைவேறப்போது. விடாமுயற்சி கதைய வச்சி யே பத்திக்கிச்சினு ஒரு பேங்கர கொடுத்தவர் தான் அனிருத்.
👌, டேர் டெவில் உலக பிரபலமான டைட்டில் & அஜித்தோட பெஸ்ட் மேனரிசம கொண்டு வர இயக்குனரில் ஆதிக்-கும் ஒருத்தர் சோ வெறும் ஃபில்டப் வச்சி ஒப்பேத்திடாம ஒரு ப்ராப்பரான திரைக்கதை யையும் கொண்டுவந்தா படத்துக்கு வச்சிருக்க டைட்டிலுக்கு செலப்ரேட் பண்லாம்.
#AjithKumar
#AdhikRavichandran