காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
Deeply saddened by the passing of Thiru. Prateek Yadav, brother of @SamajwadiParty President Thiru. @YadavAkhilesh.
In moments of such profound grief and pain, my thoughts are with beloved brother Thiru. Akhilesh Yadav and the entire bereaved family. May they find the strength to bear this irreparable loss.
We will always be with you during such difficult times.
இவளுக்கு எதுக்கு கான்வாய் யார் மினிஸ்டரா..?!
இல்லை!
கலெக்டரா..?!
இல்லை..!
அப்புறம் யாருய்யா..?!
அது வந்து அது வந்து எம்ஜிஆருக்கு ஜெயலலிதா மாதிரி..!
அப்படினா அது கசமுசாய்யா..
அதேந்தாங்க..! கசகசமுசாவே தான்!
கசகசவும் சரி கசமுசாவும் சரி கிக்கு ஓவரா இருக்கும்யா அது பாதுகாப்பா தான் இருக்கனும்!
உழைப்பால் உலகை இயக்கும் அனைவருக்கும் #உழைப்பாளர்_நாள் வாழ்த்துகள்!
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சுயமரியாதையும் எதிர்காலமும் காக்கப்பட அனைவரும் துணை நிற்போம்!
#LabourDay
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில் சித்திரைத் திருத்தேர் பெருவிழா இன்று நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோட்டத் தலைவர்கள் மு. மதிவாணன், ஜெய நிர்மலா மாவட்ட மாமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, தங்க லட்சுமி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்த பின்னர் திருத்தேரின் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த இந்த விழாவில், நானும் கலந்து கொண்டேன்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தாயுமானவர் சுவாமியை தரிசனம் செய்த இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் மோகன், வட்டச் செயலாளர் இளங்கோ திருக்கோயில் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!
சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!
#DravidianModel is distinct. Proven in numbers.
We built the foundation in three years. Delivered two consecutive years of double-digit growth.
This progress is powered by the people of Tamil Nadu. Our thanks for your work and trust.
This is only the beginning. With your support, the climb will accelerate.
We are not competing within India. Tamil Nadu will lead South Asia.
திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்
தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள்!
பதவிகளையோ விளம்பரங்களையோ விரும்பியவரும் அல்லர், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைத்த போது அஞ்சவும் செய்யாதவர். சிலந்தியாய் எழுத்துவலை பின்னி எதிரிகளைச் சிக்க வைத்தவர்.
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்.
"Don’t think you are alone. The entire country is standing behind you.”
Thank you, respected Thiru. @Kharge avare, for your stirring and impactful speech in defence of democracy and in support of our Secular Progressive Alliance at Hosur.
Brother @RahulGandhi’s powerful speech yesterday and yours today have greatly energised our alliance cadre.
As early as April 17, the NDA stood decisively rejected in Tamil Nadu.
Tamil Nadu stands protected from the divisive BJP only because of the DMK government. Only the continuation of the #DravidianModel can ensure this protection continues.
The NDA is a destructive force that seeks to erase state rights, regional parties, and our distinct identities.
We will win over 200 seats. We will protect our people from the threat facing Tamil Nadu.