நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இந்திய தேசம்!!
@isro மற்றும் இந்த வரலாற்றுப் பணியில் தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
#Chandrayaan3Landing#Chandrayaan3
தமிழக அரசே!! காவல்துறையே!!!
கைது செய்! கைது செய்!!
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகேயுள்ள பிரவலூர் முத்தரையர் சமுதாய மக்களின் நீண்டகால கோரிக்கையான "கோவில் திருவிழாவில் முளைப்பாரியுடன் கலந்துகொள்ள அனுமதிக்கக்கேட்ட உரிமைப் பிரச்சினையில்" தலையிட்டு சமரச முயற்சி மேற்கொள்ளச் சென்ற