@Vaikooffl@CMOTamilnadu இந்த பீடை லவடே கோபால் சாமி போற எந்த இடமும் விளங்காது என்று அதுக்கே தெரியும்! இப்போ தானே தவெக போயி இருக்கு இந்த பீடை. சீக்கிரம் விளங்கிடும்.
@TVKHQITWingOffl@deepanprasath21 VIF போட்டு கொடுத்த ஸ்கெட்ச் operation Dravida! இதை செயல்படுத்த சரியான ஆளு தற்குறி விஜய்! அரசியல் பத்தி ஒன்னும் தெரியாது! பெண்கள் பாதுகாப்பு பத்தி வாய் கிழிய பேசிட்டு வப்பாட்டி வச்சுக்கிட்டு இருக்கும் ஓலன்
@SriRama53404184 பெரிய புளுத்தி இவரு!
மக்கள் தான் சொல்லனுமாம்!
இவனை விட பெரும் புளுத்தி ஒருத்தன் தான் கோட் சூட் போட்டு கோமாளி மாத���ரி சுத்திட்டு இருக்கான்! இப்போ இவன் வேற
@abpnadu Vivekanada International Foundation இப்போவே ஸ்கெட்ச் போட்டு கொடுத்து இருக்கு போல!
Operation Dravida மாதிரி வேற ஏதோ ஒன்னு பெருசா பிளான் பண்றங்க போல!
@_kabilans@mkstalin உன்னோட வீட்டுல ஏதாவது tvk நிர்வாகி உள்ள புகுந்து உன் வீட்டு பொம்பளைய பாலியல் துன்புறுதல் செஞ்சா நீ ஒப்பாரி வைக்க மாட்ட தானே கல்லுப்பு கபிலா 🤣
“என் ஆசை எல்லாம் என் இறுதி மூச்சு உள்ளவரை பொதுச்சேவை செய்வதுதான்”
— பண்பாளர் திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் மணிவிழா செய்தியில் இருந்து.
என் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் தந்தையே,
தங்களது நினைவை நெஞ்சில் ஏந்தும் இந்த 20ஆம் ஆண்டு நினைவு நாளில், ���ந்தத் தருணத்தில், மேற்காணும் தங்களது வார்த்தைகள் இன்னும் ஆழமான அர்த்தமுள்ளதாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் உணரச் செய்கிறது.
தங்கள் தந்தை, திராவிட இயக்கத்தின் முதன்மை முகங்களில் ஒருவரான தமிழவேள் பி. டி . ராஜன் அவர்களின் மக்கள் பணியைத் தொடர, வெற்றிகரமான வழக்கறிஞர் தொழில் வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்விற்கு வந்தவர் நீங்கள்!
அறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் அரசியலில் பங்கேற்று, 1967 மற்றும் 1971 தேர்தல்களில் சுயேட்சையாக வெற்றி பெற்று, வெளியிலிருந்து கழகத்திற்கு உறுதுணையாக நின்றீர்கள்.
ஆனால், கழகம் கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட கா��கட்டமான 1976இல் தங்களைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டீர்கள், அதன் பிறகு இறுதி மூச்சுவரை எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் இயக்கத்துடன், பயணித்தீர்கள்.
1996 – 2001 இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில், மதுரைக்கு நவீன முகத்தை அளித்த பல கட்டமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தீர்கள்.
எனினும், அடுத்த தேர்தலில் தோல்வி வந்தது. ஆனால் மக்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் ஒருபோத���ம் இழக்கவில்லை. அதே உறுதியுடனும், அதே அர்ப்பணிப்புடனும் மீண்டும் மக்களிடம் பயணித்து, 2006இல் மதுரை மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
கழக அரசின் அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று வெற்றி முகத்துடன் மதுரை மண் திரும்பும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் எங்களை விட்டுப் பிரிந்தீர்கள்.
ஆனால் தங்கள் இறுதி ஊர்வலம், வெற்றி–தோல்விகளை எல்லாம் கடந்து, மக்கள் மனங்களில் த��ங்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை வரலாற்றில் பதிவு செய்தது.
தங்கள் வாழ்வே எமக்கு ஒரு பாடம், எல்லா சூழல்களில��ம் வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
பொதுச்சேவை என்பது பதவியைத் தாண்டிய பொறுப்பு என்று உணர்த்திய தங்கள் வழித்தடத்திலேயே என்றும் எமது பயணம்!
ஷோஃபா நடிகன் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத போங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ் வாங்கியிருக்கார்.மிச்சம் ஐந்து எம்எல்ஏவும் எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு த��ரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு பப்புவ கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!
ஆனா நம்ம படப்பாடி இதெல்லாம் நடக்கும்னு முன் கூட்டியே எல்லா எம் எல்ஏ கிட்டயும் லெட்டர்ல கையெழுத்து வாங்கிட்டாரு.
அதன���ல் தான் தைரியமா எல்லாரையும் கட்சிய விட்டு நீக்கி இருக்காரு!
தூய்மை ஆட்சின்னு சொன்னானுங்க
கடைசில லாமா ரோஸ், மூணுஷாவோட தூமை ஆட்சியா இருக்கும் போல!
தமிழ் நாட்டுல லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.
எத்தனை பேர் குடும்பத்தை அழிக்க போறானுங்கன்னு தெரியல!
#SofaModelGovt