One of the #GOAT Movie to #Thalapathy
Thanks @vp_offl sir, @archanakalpathi
We are travel Back to 90s bcs of the Ilayathapathy Character
And Finally Watch the #FDFS at our Fans Fort @UmaaRajendra is a Emotional moment🤩
After a Long Fully Satisfied💥💥💥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay@CMOTamilnadu
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு.🙏🏻
@TVKVijayHQ@CMOTamilnadu#CMJosephVijay
இன்று (11.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
@TVKPartyHQ#CMJosephVijay#TVKVijay