கல்யாண கதறல் package!
Package 1: அப்பா கதறல்
Package 2: மகன் கதறல்
Spl Combo: அப்பா & மகன் கதறல்
கீழ்கண்ட வரிகளில் சிறந்த முறையில் கல்யாண விசேஷங்களில் கதறல் செய்து தரப்படும்!
"நான் தான் ஆள்கிறேன்"
"நம்ம தயவுல தான் நடக்குது"
"6 மாசம் தாண்டாது"
Contact: தீயசக்தி Company
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
"ரொம்ப சந்தோசமா இருக்கு.. முதலமைச்சர் மட்டும் இல்ல அவர் கூட பயணம் செய்த அனைவரும் டிக்கெட் வாங்குனாங்க.. அவரோட பலநாள் கனவு பஸ்ல போறதுன்னு சொன்னாரு.."
முதலமைச்சர் பயணம் செய்த மாநகர பேருந்து நடத்துநர் மகிழ்ச்சி பேட்டி
#Chennai | #GovtBus | #Conductor | #CMJosephVijay | #PolimerNews
மக்களுக்கு திமுக பன்ன ஊழல் எல்லாம் தெரியுது இதெல்லாம் கேக்க ஒருத்தன் வரமாட்டானனு வெயிட் பன்னிட்டு இருந்தாங்க அவ்வளவு தான்..!✊
மக்களிடம் விஜய்க்கு பெருகும் ஆதரவு..!🔥