Bro's #mafia reels factory has been completely exposed!
From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡
Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu.
Truth over hype any day!
#TVKLies
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
I'm having fun making AI art with Fotor! This free web tool is awesome, with the latest Ghibli styles and tons of creative effects to explore. https://t.co/RWKz99Bsmp
இந்த 50 வருடத்தில் திராவிடம் என்ன செய்தது என கேட்ட சங்கிகள் மற்றும் அரைசங்கிகள் கவனத்திற்கு, இங்கு யாரும் வந்து ஜெய் ஶ்ரீ ராம் சொல்லு என எங்களை அடிக்க முடியாது, மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக எங்களை கொல்ல முடியாது, தலித் என்பதற்காகவே எங்களை வன்முறைக்கு உட்படுத்தப்பட முடியாது,
உண்மையான கடவுள் தன் மக்களை ஏற்றத் தாழ்வோடும், பிறவி தீண்டாமையுடனும், ஜாதியோடும் படைப்பாரா?
உண்மையான கடவுள் ஒரு ஜாதிக்காரர்கள் மட்டுமே தன் சிலையை தொடவேண்டும் என எழுதி வைப்பாரா?
உண்மையான கடவுள் ஒரு மொழியை மட்டும் புனிதமாக, தேவ மொழியாக படைப்பாரா?
"As hospitals in India run out of oxygen and the country continues to set alarming records for confirmed coronavirus cases and deaths, officials have ordered Twitter to take down social media posts critical of the government’s pandemic response." https://t.co/saeSHNR3aE
"உண்மையான இந்துவாக இருந்தால் பாஜவுக்கு வாக்களியுங்கள்": ராதாரவி. உண்மையான இந்துக்களாக இருப்பதால்தான் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டாேம். பெட்ராேல், டீசல், கேஸ் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையான ஏழை இந்துக்கள்தாம்.
என்ன தம்பி @Udhaystalin இப்படிப்பண்றீங்களே தம்பி. மதுரைல இருந்த ஒரு செங்கல்லையும் நீங்க தூக்கிட்டு வந்துட்டா மோடி எய்ம்ஸ்னு இனி எதைத்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டுவார்!