இதே நாளில் அன்று தமிழர்கள் நாங்கள் கதறிக் கொண்டிருந்தபோது நாற்காலிகளுக்காக சொக்கத்தங்கம் சோனியாவின் ஷூவிற்கு பாலீஸ் போட்டுக் கொண்டிருந்தவர்களை ஒருபோதும் நாங்கள் மறந்துவிடவில்லை..
மன்னிக்கவும் இல்லை..
தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை' தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
https://t.co/3uQ3XyDSfG
@CMOTamilnadu@mkstalin
வயல்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தும் அரசியலும்..
கடற்கரைகளில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் அரசியலும் ஒன்றுதான்..
கடற்கரையில் இருந்து மீனவர்களை மொத்தமாக அப்புறப்படுத்தும் சதி செயலை தடுக்க நாம் மீனவர்களுடன் துணை நிற்க வேண்டும்..
தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு, உயிரீகம் செய்திட்ட தமிழீழத்தாய் அன்னை பூபதி அவர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்துவோம்!
அன்னைக்கு எமது வீரவணக்கம்!
திமுக அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவளித்து, துணை நிற்கும் விதமாக, இன்று 18-04-2023 நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மீனவ மக்களைச் சந்தித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது, (2/2)
அம்மையார் ஜெயலலிதா அன்று தமிழர் உணர்வை மதித்து, சிங்களர்கள் சென்னை அணியில் மட்டுமல்ல, எந்த அணியானாலும் அவர்கள் சென்னை மைதானத்தில் நுழையக்கூடாது. Cricketers மட்டுமல்ல supporting staffs கூட நுழைய தடை விதித்தார் .
இன்று திமுகவோ பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறது
#Tamils_Boycott_CSK
இங்க பாத்திங்களா திமுக 1.3 லட்சம் கோடி சொத்து வச்சிருக்கு...
அத யார்கிட்ட டா சொல்லிட்டு இருக்க அமெரிக்கா President கிட்ட யா
நீங்கதான் இந்தியாவ ஆளுர கட்சி மூடிட்டு நடவடிக்கை எட்ரா மயிரு
விடுதலை படம் பற்றி பேசும்போது தோழர் தமிழரசன் பெயரை சீமான் உச்சரிக்கவில்லை என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு,
வருடா வருடம் தோழர் தமிழரசனை நினைவு கூர்வது மட்டுமன்றி தோழர் தமிழரசனின் தாயாரை மேடை ஏற்றி மதிப்பளித்தவர் சீமான்.