காதல் மொழி பேசி
என் பாதத்தில் முத்தமிட்டு என்னவன் அணிவித்த கொலுசு..
என் பாதத்தோடு
பள்ளி கொண்டு
முன்னிருக்கும் மூன்று முத்துக்கள் ஏற்படுத்தும் ஒலியானது
அவர் இச்சென்று கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்துகிறது....
#காதல்கணவர்
பல மனிதர்கள் தன் நிலையிலிருந்து
உயர்ந்தால்
தன் உறவுகளை
மறந்து விடுகிறார்கள்
அதுவே
தன் நிலையில்
இருந்து வீழ்ந்தால்
அவனை அவனது
உறவுகள் மறந்து
விடுகின்றனர்
இனிய காலை 🌺
இளகிய என் மனதை இரும்பாக்கினேன் ஊடல் கொண்டு நீ ஒரு காந்தம் என்பதை மறந்து....
தொடாதே என் மனம் இரும்பு என்றேன்
ஒட்டிக்கொண்டாய்
நான் ஒரு காந்தம் என்று..
இனி நான் என் செய்வேன்அன்பே.....
#காதல்கணவர்
இந்த உலகில் யாரும்
நமக்கு உண்மையாக
இல்லை என்று நீங்கள்
கவலைப்பட்டால்..
கண்ணாடியை பார்த்துக்
கொள்ளுங்கள் நமக்கு
உண்மையாக இருப்பவர்கள்
நாம் மட்டும் தான்
இனிய காலை வணக்கம்
வெந்து தணிந்தது காடு
இந்த படத்தில் வரும் மல்லிகைக்கு வச்சி வச்சி வாடுதை
பாடல் வரிகள் மனதை வருடும் கேட்டு பாருங்க.... அதுவும் தன் துணையைப் பிரிந்து இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள்