இளமை முடிந்த பின்பும்
மனைவி மீது பாசம்
வைக்கும் கணவர்.....
நோய் . வறுமையிலும்
கணவனை நேசிக்கும்
மனைவி......
சிறந்த தம்பதியினர்.....
இனிய காலை வணக்கம்....
அன்புடன் மலர்மதி......
புகுந்த வீட்டில்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
கணவன் மட்டும்
சரியாக அமையவில்லை
என்றால்
மனைவி என்பவள்
எங்கிருந்தாலும்
அனாதை தான்......
அன்புடன் மலர்மதி.....
இனிய இரவு வணக்கம்.....
விரும்பியவரோடு
விரும்பும் போதெல்லாம்
போனிலோ நேரிலோ
தடையில்லாமல்
பேசினாலே போதும்
பாதி வலிகள்
மனசுல இருக்காது.....
இனிய இரவு வணக்கம்.....
அன்புடன் மலர் மதி...
சோறு பொங்கும் போது
தீயை குறையுங்கள்....,
மனசு பொங்கும் போது
வாயை குறையுங்கள்,...
ரெண்டும் நமக்கு
ரொம்ப நல்லது....
அன்புடன் மலர்மதி....
இனிய காலை வணக்கம்..,..