@AnandaVikatan சங்கிகளின் திருட்டுத்தன வேலைகளுக்கு எங்கள் கட்சியின் சார்பாக யாரும் கலந்து ��ொள்ள மாட்டார்கள் என்பதை இந்த நேரத்திலே கடப்பாறைத்தனமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
@Admk_Tweets வசதியான வாழ்க்கையைத் துறந்து, உங்கள் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் ஆதரவாக நிற்பதற்கு உண்மையான தைரியம் வேண்டும். இந்த தன்னலமற்ற முடிவிற்கு மரியாதை. மன உறுதியுடன் இருங்கள்! 💪 🇮🇳