எண்ணம் என்னும் இரையினையுண்டு என்னுள் ஆலாய் வளர்ந்தோங்கி மண்ணில் கிட்டும் அனைத்துந்தன் வசத்தில் இருக்க விரும்பும் மனம் சுண்ண வெண்ணீறணிந்து அனைத்துந்துறந்து வாழும் சுகமுணர்த்தும்
அண்ணல் உன்றன் அடியிணையை
அணுகும் நாள்தான் எந்நாளோ!
#ஓம்நமசிவாய🔥
#OmNamaSivaya#ओम_नम_शिवाय#sivansongs
இதுவரை தமிழ் நாட்டில் இருந்த அமைச்சர்களில் உங்களை மக்கள் அதிகம் விரும்புவது
சிறந்த நிதி அமைச்சர் என்பதற்காக மட்டும் அல்ல.
ஊறுகாய் மாமி முதல் ஒட்டு மொத்த சங்கிகளை கதற விட்டீர்களே அதற்காகவும் தான்.
தகவல் தொழில்நுட்ப துறையில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அமைச்சருக்கும் கிடைத்திடாத சிறப்புமிக்க இடம் PTR க்கு மக்கள் மனதில் கிடைத்துள்ளது
பொதுவாக அமைச்சரவை மாற்றத்தை just like that னு கடந்து செல்லும் மக்கள் க்கு மத்தியில் PTR யின் துறை மாற்றத்தை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் இது தான் PTR யின் வெற்றி
இந்த வரவேற்பு எதிர்காலத்தில் வேறு ஒரு அமைச்சருக்கு கிடைக்குமா என்றால் சந்தேகம் தான்
Miss You @ptrmadurai ❤️
#ptrpalanivelthiyagarajan
With adherence to the Chettinad style of architecture, a doorway to Tamil Nadu's Sangam past has been opened in Sivagangai district. The Keezhadi Museum is designed in a way to make sure that artefacts recovered during excavation are accessible to everyone.
#keezhadi